பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 1691 உண்மையைத் திருநாவுக்கரசர் இவ்வண்ணம் செவ்விய மொழி கனால் உலகம் தெளிய கேரே உணர்த்தியுள்ளார். பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டைய ரல்லர் பெண்டிரும் நிதியும் இம்மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பொழி மடநெஞ்சே! மதியம் சேர்சடைக் கங்கை யானிடம் மகிழும் மல்லிகை செண்பகம் புதிய பூமலர்ந் தெல்லி நாறும் புறம்பயம் தொழப் போதுமே! (தேவாரம்) உற்ற பற்றுக்களை எ ல் ல ம் உகறிக் கள்ளிவிட்டு உரிமையாய்ப் பற்றவுரிய ஒருவன் பரமபதியே என்று சுந்தா மூர்த்தி காயர்ை இங்ங்னம் கன்கு சுட்டி யுரைத்துள்ளார். மைய லாயிந்த மண் ணிடை வாழ்வெனும் ஆழியுள் அகப்பட்டுத் தைய லார் எனும் சுழித் தலைப் பட்டு நான் த8ல தடு மாருமே பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி மெய்ய குய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. (திருவாசகம்) கொண்ட பெண்டிர் மக்களுற்ருர் சுற்றத் தவர் பிறரும் கண்டதோடு பட்ட தல்லால் காதல் மற் பாதும் இல்லே எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்டபிரான் தொண்டரோமாய் உய்யின் அல்லால் இல்லைகண்டீர் துணையே. (திருவாய்மொழி) வ8ள பட்டகை மாதொடு மக்கள் எனும் தளை பட் டழியத் தகுமோ தகுமோ கிளை பட் டெழுதுர் உரமும் கிரியும் துளை பட் டுருவத் தொடுவே லவனே. (கந்தரனுபூதி) இறவா வகை தன் உள்ளத்தை அடக்கு மவனே தனக்கென்றும் உறவா யுள்ளான்; அல்லாதார் தமக்கே பகையாய் ஒழுகுவார்;