பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1692 திருக்குறட் குமரேச வெண்பா துறவா தொழுகும் துவந்துவங்கள் துறந்தொன் றினையே தொடர்ந்தவர்.பால் மறவா தெழுந்த மெய்யறிவிம் மாயை மறைக்க மறையாதால். (பரமார்த்த தரிசனம்) உடலை ஒண்பொரு எளினையுல கியல்பினை உயர்குல நெறி தன்னை அடையு மைந்தர் தாய் தந்தைநன் மனை என அறைதரு மவர்தம்மை விடவிகழ்ந்திறை கழலிணை மருவிய விமலர் தங்களே எல்லாம் உடைய நன்குறு மொழிமறை முனிவர்கள் உரைப்பள் ஆத்தர்கள் என்றே. (ஞானபானு:} உடம்பு மனைவிமக வுற்ருரோடு ஊர் கேள் அடைந்ததனம் வீடடிமை காணி-தொடர்ந்தவிவை என்னவெனும் சொன்னினைவு போளுல் இறையருளால் மன்னியபே ரின்பம் வரும். (சிவானந்தமா8ல) குடும்ப பாரந் தலைக்கொண்டவர்க் கல்லல் விடும்பரி சின்மையால் உந்தீபற மெய்யுணர் வெங்ங்கும் உந்தீபற? (அவிரோதவுந்தியார்) அருந்திய குறையின் துன்பம் ஆங்கவை நிறையில் துன்பம் பொருந்துநோய் பொறுத்தல் துன்பம் பொருந்திய போகத் துTைபங்சி மருந்தினுக் குளு ற்றல் துன்பம் மற்றவை அருந்தல் துன்பம் இருந்தவா றிருத்தல் துன்பம் யார்கொலோ துன்பம் இல்லார்: (நாரதம்) உற்ற வுதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை மற்றது தோய்த்துக் கழுவுதல் என்ஒக்கும்? பற்றினன் ஆகிய பாவத்தை மீட்டும் பற்ருெடு நின்று பறைக்குறு மாறே. (வளையாபதி) பாசப் பற்றுகள் எவ்வழியும் துன்பங்களே; அவற்றை விடாதவரை யாண்டும் இடும்பைகள் விடாமல் தொடரும்: விட்டவரே மேலான பேரின்ப வீட்டைப் பெறுகின்ருர் என இவை உணர்க்கியுள்ளன. குறிப்புகளைக் கூர்க்க ஒர்க்க கொள்ளுக. அல்லல்கள் அறவே ஒழிய வேண்டுமாகுல் உள்ளக் திலும், பற்றுகள் மும்மம் ஒல்லையில் கொலைய வேண்டும்.