பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 16593 அறுத்து நீக்குக யான் எனும் அகந்தையை அயிலே வெறுத்து நீக்குக எனது எனும் மமதையை என்றும் கறுத்து நீக்குக காமவெங் கயமையைக் காய்ந்தே ஒறுத்து நீக்குக ஊனவெம் மருளினை உடனே. அல்லலான விலைகளை விளைத்து வரும் பொல்லாத புலைகளை ஒல்லையில் ஒழித்தவரே எல்லையில்லாத இன்ப கலன்களை எய்து ன்ெருர். பாசக் கொடர்பு அம்மவரே ஈசனை அடைகிரு.ர். விடயப் பற்றுகளை யுடையவாைத் துன்பங்கள் விடன. இது கண்டுவின் கண்னும், சவுபரியிடமும் காண கின் ம.த. சரி கம். கண்டு என்பவர் அரிய பல கலைகளை அறிந்து தெளிக்கவர். இளமையிலிருக் கே பெரியவர்களோடு பழகி வங்கவர். ஞான மால்களை நன்கு ஒ.கி யுணர்ந்தவர்.உலக கிலைகள் எவ்வழியும் பொய்யான புலைகள் என்.று உணர்ந்து வங்கமையால் த மவு நெறியை மருவினர்: கோமதி கதி தீரத்தை அடைங் கார். அதன் அருகே இனிய ஒரு பூஞ்சோலையில் தனியே அமர்ந்து தவம் புரிக்கார். பொறி புலன்களை அடக்கி நெடுங்காலம் கடுங்தவம் செய்து வருகிற இவரது பெருங்ககவை அறிந்து இங்கிான் வயங்கான். சோதனை செய்ய கேர்ங் சான். பேரழகுடைய டி.யவ மங்கையை இவரிடம் ஏவினுன் பிரமலோசை என்னும் பருடைய அவளை இவர் கண்டார். இளமை ஒளி கவழ்க்ை _Nல கலம் சுரங்துள்ள அங்கப் பருவ மங்கையைக் காணவே டிவ உள்ளம் உருகி வேணவாவோடு விழைந்து கயக்கார். அ_ளும் இசைக் காள். இவர் கலந்து மகிழ்க்கார். இாவு பகல் அாமல் காமக் கலவியில் இவர் களித்துக் கிளைத்து வக்கார். _பாகங்களை ஏகபோகமாய் இவர் தகர்ந்து வந்தது மோக _ாய் முதிர்க்க மூட கிலையில் கிமிர்ந்து கின்றது. வண்டுபடு தொங்கல்புனை வார்குழல் இலங்க பண்டுகில் மருங்கொளிர நூபுரம் ஒலிப்ப _ண்டும் எழில் கொண்டருகு வந்த மட மானைக் _ண்டுமுனி கண்டுமயல் கொண்டுருகி நின்றன். (1) பைந்தொடி யொடும்பிரிவில் பண்புடையன் ஆகி மந்தர வரைக்கிடை மணந்திரவி மாயும்