பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I694 திருக்குறட் குமரேச வெண்பா அந்திபகல் என்பதறி யாமல்ஒரு நூருண்டு இந்தியம் விழைந்தளவில் இன்பநுகர் நாளில். (2) (விண்டு புராணம், 1–15) காம கசையில் இழி க் து கண்டுமுனி மண்டுபழி மருவி இவ்வாறு மறுகியுழக்துள்ளார். செய்த தவம் தேய்ந்தது; வெய்ய துயர்கள் விரிக்கன; ஐயகோ! என்று அலமந்து கொங்கனர். அவலக் கவலைகள் அடர்ந்து கொடர்க்கன. பற்று உற்றவனை இடும்பைகள் பற்றும் என்பதை இவர் முற்றும் உணர்த்திநின்ருர். சரிதம் 2. சவுபரி என்பவர் வேகமிக்கிான் என்னும் வேதியன் புதல்வர். வேகம் முதலிய கலைகளை ஒதி யுனர்க்கவர். உரிய பருவம் மருவியபொழுது கிருமணம் புரிந்து இல்லற வாழ்வில் இவர் இசைந்திருந்தார். மைேமயை என்னும் மனைவியுடன் கூடி இனிது வாழ்ந்து வருங்கால் உலக வாழ்வை வெறுக் த க் துறவி யாயினர். கனியே ஒதுங்கித் தவநெறியில் மருவியிருக்த இவர் ஒருகாள் மாலையில் 5கியருகே உலாவிச் சென்ருர். நீரில் மீன்கள் குஞ்சுகளோடு உல்லாசமாய் விளையாடுவதைக் கண்டார். மக்கட்பேறு மனிதனுக்கு மிக்க செல்வம் என்று மேலோள் சொல்லி வருவது சாலவும் பொருந்தும் என . ருதி மகிழ்ந்தார். அயலே ஒரு பூஞ்சோலையில் அன்றில் பறவை களும் புருக்களும் தம் பேடைகளுடன் களித்தி குப்பதைக் கண்டார். அகத்தில் காம கசை மண்டி எழுங்க.அ. மீண்டு து ஒரு பெண்ணே மணந்துகொண்டார்; பெரிய குடும்பியாய் இடும்பைகள் பல அடைந்தார். பற்று உடையாரை இடும்பைகள் பற்றி விடா என்பதை இவர் உற்.அ உணர்ந்து முற்றும் வருக்கினர். இடும்பைக்கே கொள்கலமாய் ஏழ்நாகுக் கீடாம் குடும்பத்தைக் குற்ற மறைக்கின்-நடுங்காரோ ஐவர்க்கு ஒருவன் அறுதொழிலைச் செய்தலால் மெய்யைப் பொய் யாக்கி விடும். (1) குரங்கின் துனிச்சி குடும்பக் குழாமும் பெருங்குப்பை யிற்கரடிப் பெண்டும்-பொருந்துவரோ காலனும் தீயும் கடலுமிருங் கல்லுமாய் மேலும் நரகாய் விடும். (ஒழிவிலொடுக்கம்}