பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 1695 வைய மையலான குடும்பப் பற்று இம்மையில் கொடிய இடும்பைகளுக்கும் மறுமையில் பிறவித் துயர்க்குமே காானம்; அஞ்ஞானக் கால் இகனை அறியாமல் மனிதர் உழலுகின்றனர்: மெய்யுணர்வுடைய ஞானிகள் இங்கப் பற்று கொடிய காலன், நெடிய ,ே பொல்லா காகம் என்.று உள்ளம் தெளிந்து கடுங்கி ஒல்லையில் து மங் து போய் எல்லை யில்லாக பேரின் பகிலையை எய்து கிரு.ர்கள் என இவை குறித்துள்ளன. குறிப்புகளைக் கூர்ந்து சிக்கித்து உண்மைகளை ஒர்ந்து கொள்ள வேண்டும். மாய மயக்கம் மருவா தொழியினுயிர் தாயபே ரின்பம் உறும். ஒட்டிய பற்றை வெட்டி விடு. 348. சிற்றம் பலர் முத்தி சேர்ந்தார் சிவசருமர் குற்றமுற்ருர் என்னே குமரேசா-முற்றத் தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். (அ) * இ-ள். குமரேசா முற்றக் துறக்க சிற்றம் பலர் முத்தியை அடைக்கார்; சிவசருமர் என் பிறவியுற்று கின் ருர்? எனின், தீாக் மக்கார் கலைப்பட்டார்; மற்றையவர் மயங்கி வலைப் பட்டார் என்க. அது மவு பிறவித் துயரை நீக்கிப் பேரின்பம் கரும் என்கிறது. துறவrதவர் பிக் கசாய்ப் பிறவி வலையில் அகப்பட்டு கைக்கார். வலைப்பட்டு மடிங் த மாயாமல், கலைப்பட்டு உயர்ந்து உய்ய வேண்டும். வலை = மாயப் புலை. கலை = தாய கிலை. தீாக் த மக்கல் ஆவது உலகப் பற். கள் யாவும் அடியோடு விட்டு ங்ேகுகல். விடுதலை கேரே விட்டின்பம் கரும். தீர்கல்=முடிகல்; ஒழி,கல். பாச மையல்கள் முழுத ஒழிக்கபொழுதுதான் ஈசனுடைய இன்ப கலனைச் சீவன் எய்தின்