பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 698 திருக்குறட் குமரேச வெண்பா பாவம் எனும் பெளவப் பரப்பழுந்திப்- பூவையர்தம் கண்வலையில் பட்டுக் கலவிக் கலேபயின்றங்கு உண்மை யறிவுணர்ச்சி ஒராமல்-திண்மையிஞல் நாவில் கொடுமை பலபிதற்றி நாள்தோறும் சாவில் பிறப்பில் தலேப்பட்டிங்கு-ஆவி நிலை நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே! (நெஞ்சுவிடுதுாது; இக்கக் கிருக்குறளை மருவி உமாபதிசிவாசாரியர் இவ்வாறு பாடியிருக்கிருள். பாட்டு அவர் உள்ளத்தைக் காட்டியுளது. உலக ஆசைகளில் மயங்கிப் பிறவித் துயரில் அகப்படாமல் தீான் த மங் த இறைவனே க் கலைப்பட வேண்டும் எனக் கன் கெஞ்சை கோக்கி கயங் த பரிந்து வேண்டியுள்ளார். அக்க அண்மையை ஈண்டு உணர்ந்து தெளிக்கு கொள்கிருேம். கம் உயிர்க்கு கேருகிற துயர்களை உணாாமையால் புலன் கசைகளில் மயலாய் மயங்கி மாய்க் து கழிகின்ருர். சிறக்க கெளிக்க அறிவுக்குப் பயன் யாதொரு தயாமும் கோயாக துாய பேரின்ப நிலையை விாைக்து அடைந்து கொள்வதேயாம். தெரிவுறு வயதில் வந்த புந்தியால் சித்தம் தன்னைப் பரிகரி யாது விட்டால் பரிகரிப்பது மற்று எந்நாள்? விரிவிடம் விடமதன்று விடயமே விடமாம் துன்பம் புரிவிடம் கொல்வது ஒர்மெய் புலன் மறு பிறப்பும் கொல்லும். (ஞான வாசிட்டம்) அரிய மனிதப் பிறவியை அடைக்கவர் சிங்கையை அடக்கி அங்கமில் இன்பக்கை அடைய வேண்டும் என இராமபிரான் இவ்வாறு கூறியுள்ளார். விடய இச்சை விடத்தினும் கொடியது; அக்க கஞ்சு மறுபிறப்பிலும் புகுக் கொன்று ஒயாக தயாக் களை விளைத்து வரும் என்.று உணர்த்தியிருப்பதை ஊன்றி. உணர்த்து உயிர்க்கு உய்தியைச் செய்து கொள்ள வேண்டும். பிறவியின் விளைவுகளைத் தெளிவாய் அறிவதே ஞானக் என வக்தது. அக்க மெய்யறிவு ஒளிவீசி எழுக்க பொழுது பொய்யான புலை மருள்கள் தெளிவாகின்றன; ஆகவே மோக மயக்கங்களைக் துறக்க வேகமாய் விசைக்தி போகின்மூர்