பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 1699 ஆளியால் பாயப் பட்ட அடுகளி யானே போல வாளிவில் தடக்கை மைந் தன் வாய்விட்டுப் புலம்பிக் காமம் நாளினும் நஞ்சு துய்த்தேன் நச்சறை யாக நன்பொன் தோளியர்த் துறந்து தூய்தாத் தவம்செய்வல் அடிகள் என்ருன் (சீவக சிந்தாமணி 2882) உள்ளம் தெளிக்க ஒர் அரச குமான் உலக போகங்களை இகழ்ந்து விட்டு இவ்வாறு விாைந்து த மக்து போயிருக்கிருன். கஞ்சு துய்த்தேன் என்றது மயங்கி மாய வலைப்பட்டு நகர்ங்கிருக் கதை கினைக்து அவன் நெஞ்சு தடித்திருப்பது நேரே தெரிய கின்றது. ாேத் துறத்தலே சேமான விர வெற்றி. இருபது அடி நீளமுள்ள ஒரு ணெற்றைக் காண்ட கேர்க் தவன் இருபத்தோாடி காவிப் பாய்ந்தால் வெற்றி பெற்று விளங்குவன்; அவ்வாறின்றி இருபதில காலடி குறையினும் கோல்வியாய்க் கீழே வீழ்வன். பற்று முற்றும் அற்றவரே முத்தித் திருவைப் பெறுகின்ருர்; அவ்வாறு அருதவர் அவல கிலையில் ஆழ்கின்ருர். பிறவிக் கடலைக் கடப்பது து, வுக்கலமே. தீாத் துறக் கார் =பாசப் பற்.டி.கள் அடியோடு அம்றவர். தலைப்பட்டார் =கோே அடைந்தார். து ஆா க' பேரின்ப வீட்டை. அதிகா வுரிமையால் இஃது ஈண்டு அறிய வந்தது. கலைப்பட்டார்; வலைப்பட்டார் என்ற கலை இன்ப நிலையும் துன்பப் புலையும் முறையே தெளிவாய்த் தெரிய கின்றன. தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி வலைப்பட்ட பாசத்து வன்பினை மான்போல் துலைப்பட்ட நாடியைத் துாவழி செய்தால் விலக்குண் ண வைத்ததோர் வித்தது வாமே. (திருமந்திரம்) ஒர் வேட்டுவன் தலைப்பட்டானே. (சீவக சிந்தாமணி 1280) தலைப்பா டெய்தித் தாங்கா உவகையொடு. (பெருங்கதை 4, 4) த8லப் படுமா றெவன்? (கலி 138) தானேக் கடலோடு தலைப்படலும். (இராமா, அதிகாயன் 88) இவற்றுள் கலைப்படல் குறித்துள்ளமை அறிக. உண்மையான துறவு கோன்றிய போது புன்மையான பிறவி ஒழிந்து போகிறது. பேரின்பப் பே.அ கேரே கலைப்படு மெ.து. தறவே உயிர்க்கு இனிய உறவாய் உய்தி தருகிறது.