பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2097 அனைவரும் உளம் மகிழ்ந்து வந்தார். முடி மன்னரும் குடி சனங்களும் பெரு மதிப்புடன் இவரைப் பேணி கின்றனர். எல்லாரும் அமைதியாய் இனிது வாழும் வகைகளேயே பாண்டும் இவர் உறுதிகறி ஒழுகினர். பெருங்கிள்ளி என்னும் அரசனுக்கும் தமது வேந்தனுக்கும் இடையே பகைமைமூண்டது.அவுனே வென்றுதொலைக்க வேண்டிச் சேனைகளோடு சென்று அவன் இராசதானி யாகிய உறையூரை கலங்கிள்ளி வளைந்துகொண்டான். போர் மூண்டால் கொலேகள் பலவிழும்; குடி சனங்கள் வினே அழிந்து படுவர் என்று இரங்கி இவர் அங்கு விரைந்து சென்று இரு பெரு வேந்தரையும் தனித் தனியே கண்டு அறிவு கூறி ஆறுதல் செய்தார். அவர் மனம் திருந்தி உறவுறுமாறு பெருந்தகவுடன் இவர் பேனியருளிர்ை, அதுபொழுது இவர் கூறிய உணர் வுரைகள் கூரிய சீரிய நீர்மைகள் தோய்ந்து குனங்கள் வாபகது வநதன: 'இரும்பனே வெண் தோடு மலேந்தோன் அல்லன்; கருஞ்சினே வேம்பின் தெரியலோன் அல்லன்; நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன் றே, தின்னெடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே: ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே; இருவிர் வேறல் இயற்கையும் அன்றே; அதனல் குடிப்பொருள் அன்றுறும் செய்தி; கொடித் தேர் தும் மோர் அன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இக வே. 22 - (கோவூர்கிழார்) இருவரும் சோழ மரபினர்; சேரனும் பாண்டியனும் அல்லர் ஒரு குலத்தினரான நீங்கள் இருவரும் பொரு திறத்தினராய் மாறுபட்டுச் சிறி நிற்பது சிறுமையே, யார் தோல்வி அடைந்தாலும் இருவருக்கும் அவமானமே, மறுபுல மன்னருக்கு இது மிகவும் உவகையாம்; உலகம் இகழ்ந்து பேசும்படி கலகம் புரிவது இளிவாம்; விேர் இருவரும் உறவுரிமையுடன் மருவி வாழ்வதே நலம், அதல்ை புகழும் புண்ணியமும் உளவாம் என இங்ங்னம் இனிது 9,57ಕೆ. மதியூகியான இவருடைய மதி