பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2 105 கண்ணன் கண்ணன் பது குல மன்னன். வசுதேவன் புதல்வயைப் அவதரித்தமையால் வாசுதேவன் என உலகம் இவரை அழைத்து வந்தது. இவர் இளமையிலேயே கல்வியை விழைந்து கற்ருர், சாக்திபன் என்னும் பெரியவரிடம் இவர் பயின்று வந்தார். குசேலர் இவருடைய பள்ளித் தோழர். அரசகுமாரன யிருந்தும் குருவினிடம் இவர் பெரிதும் பணிவுடையராய் வணங்கி ஒழுகினர். காட்டில் போய் கொஞ்சம் விறகு கொண்டு வரும்படி அவருடைய மனேவி ஒரு நாள் இவரிடம் உரைத்தாள். உடனே இவர் உவந்து சென்ருர். குசேலரும் கூடப் போர்ை. மாலேயில் பெருமழை பெய்தமையால் மீள முடிய வில்லே. அங் கோர் சோலேயில் தங்கியிருந்து மறுநாள் காலேயில் வந்தார். அந்த நிகழ்ச்சி சிங்தையில் கிலேத்திருங்தது. பயிற்று நான் மறைக் குரவன்.அம் மனேயவள் பணியால் வெயிற்கு வெம்பிய கானிடை விசாய்த ற்கு ஏகிப் புயற்கு அசைந்து ஒரு பொதும்பரில் இரவு நாம் இருந்தது அயர்த்தி போலும்? என்று அளவளாய் உச விாைன் அன்றே. (பாகவதம், 10-43) கண்ணன் துவாரகையில் அரசு புரிந்திருக்கும் பொழுது தன்னக் காண வந்த குசேலரிடம் இளமையில் நிகழ்ந்ததை இவ்வாறு உவந்து கூறிப் பள்ளித் தோழ மையை கினேந்து அளவளாவி யிருக்கிருர். மணிமுடி புனேயும் திருமுடியில் ஆசிரியருக்காக விறகும் சுமந்து வங்த இவரது செயல் கல்வியை எவ்வகையானும் வழி பட்டு வருந்திக் கற்க வேண்டும் என்பதை உலகர்க்கு உணர்த்தியுள்ளது. உய்தி தருவதை உரிமை செய்க. உதங்கன் இவர் பிருகு முனிவர் மரபில் வந்தவர், அரிய குண கலங்கள் அமைந்தவர். வறியராயினும் மறுமை நோக்கம் உடையவர். கல்வியே உயிர்க்கு உறுதித்துனே என்று நன்கு தெளிந்தவர். கலேகள் பலவும் கற்க அவாவி அய லிடங்களுக்கும் சென்ருர். இறுதியில் பயிலவர் என்னும் 264