பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 [08 திருக்குறட் குமரேச வெண்பா தொட்ட அனேத்து கற்ற அனேத்து என வரவுரியன அகரம் தொக்கு இவ்வாறு வந்துள்ளன. கையால் தொட்டும் கருவியால் வெட்டியும் மணலை அகழ்ந்து கொள்ளுவர் ஆதலால் அச் செயல் கிலே தெரிய வங்தது. கல்விப் பயிற்சிகள் கருத கின்றன. கேணி என்றது இங்கே ஊற்றுக் குழியை. கிணறு குளங்களேயும் உணர்த்தி வரும். ஊரார் உண்ணுதற் குக் கேண்மையோடு நீர் உதவி வருதலால் கேணி என வந்தது. உற்றபெயர் உயர்வை விளக்கியுளது. நிலம் கிளேக்க நீர் ஊறும் என்னுமல் மணஇலக் குறித்தது ஏன்? மனத்தின் அண்மையும் எண்மையும் தண்மையும் தன்மையும் தெரிய. இனிய ஊற்றுநீர்போல் உள்ளத்திலிருந்து நல்ல அறிவு நயமாய் ஊறி வருகிறது. மணற்கிளேக்க நீர் ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து உனச்சுரக்கும் தாய்முலே ஒண்டால்-பினைக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு. (திருவள்ளுவ மாலே 31) திருக்குறளே ஆயும் தோறும் அறிவு ஊறி வரும் என்பதற்கு இவ்வாறு இரண்டு உவமைகளே உருத்திர சன்ம கண்ணர் என்னும் புலவர் குறித்துக் காட்டி யிருக் கிருர். தொட்ட அனேத்து மணல் கேணி நீர் ஊறும் என காயர்ை கூறியதை அவரது குறள் ஆய்வுக்கே உரிமை யாக்கி யுள்ளார். பிள்ளே பருகுந்த்ோறும் முலைப்பால் சுரந்து வருதல் போல் வள்ளுவர் நூலேப் பயிலும் தோறும் புலவர்க்கு அறிவு பெருகிவரும். உலக அறிவும் பர ஞானமும் குறளால் உளவாகும் என்பதை ஈண்டு உரிமையுடன் ஒர்ந்து கொள்கிருேம். தாய்ப்பால் பரு காத பிள்ளேயும் முப்பால் அறியாத மனிதனும் எப்பா லும் இளேத்தே கழிவர் என்பது தெளிவுற வந்தது. சுரிக்கின்ற நுண்மனை ல் ஊற்று ஒக்கும் தோண்டச் சுரத்தலினே. (சடகோபரந்தாதி) கம்பரும் இந்த உவமையை இவ்வாறு கூறியிருக்கிரு.ர்.