பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1 1 ÉS திருக்குறட் குமரேச.வெண்பா இதனைக் கருதியுணர்பவர் உள்ளம் உருகி மறுகுவர். கல்லாமல் கழிவது பொல்லாத பழியே. கற்றவர் மற்றவரினும் மதிநலம் வாய்ந்தவர்: இனி மையும் இதமும் தோய்ந்தவர்; உறுதி யுண்மைகளே உசி மையுடன் உரைப்பவர்; ஆகவே சனசமுதாயம் அவரை எவ்வழியும் பிரியமாய்ப் போற்றி மதித்துப் பேருபசா ரங்களே நேரே செய்து வருகின்றன. வரவே எந்த காடும் எந்த ஊரும் அவருக்குச் சொந்தம் என வந்தன. மன்ன்னும் மாசதக் கற்ருேனும் சீர்துக்கின் - மன்னனில் கற்ருேன் சிறப்புடையன்-மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லே ; கற்ருேற்குச் -- சென்ற இடம் எல்லாம் சிறப்பு. (மூதுரை 26) - ஆற்ற:ை கற்ருள் அறிவுடையார்; அஃதுடையார் ந ைேகயும் செல்லாத தாடில்லே-அந்நாடு வேந்து காடு ஆக ; தமவேயாம்; ஆயினுல் ஆற்றுணு வேண்டுவ தில். (பழமொழி 55 கற்றவர்க்கு எங்த நாடும் தம் நாடே எந்த ஊரும் தம் ஊரே; அவர் சென்ற இடம் எல்லாம் சிறப்பே; எத் திசையும் அவரை ஏத்திப் போற்றும் என ஒளவையா ரும், முன்துறையரையரும் இவ்வாறு கூறியுள்ளார். யாதும் ஊரே ; யாவரும் கேளிர். (புறம் 193) பூங் குன்றனர் என்னும் சங்கப் புலவர் இங்ங்னம் குறித்துள்ளார். எவரையும் உரியவராக்கி எவ்வழியும் யாண்டும் கல்வி உயர் நலன்களே அருளுகிறது. வித்வத்வம் ச திருபத்வம் ச ைநவ துல்யம் கதாசத ஸ்வதேசே பூஜ்யதே ராஜா வித்வாந் ஸர்வத்ர பூஜ்யதே. கற்றவன் கொற்றவனிலும் சிறந்தவன்; தன் தேசத்தில் மாத்திரம் அரசனுக்கு மரியாதை, கற்றவனே எல்லா நாடுகளும் எல்லா இனங்களும் விழைந்து வியந்து புகழ்ந்து போற்றும் என இது குறித்துளது. வித்யா ரக2தி மாதேவ பிதேவ ச ஹிதா லதா H - a - - தேசாங்தரே பங்துதேவ பசுரேவ தயா விநா.