பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2 i 27 ஏறி வந்தது. புனல் கனல் முதலிய பலவகை கிலேகனில் இவர் கவிகள் அதிசய புதுமைகள் செய்துள்ளன.

  • புனலில் ஏடுஎதிர் போகெனப் போகுமே;

புத்தனும் தலே தத்தெனத் தத்துமே; கனலில் ஏடிடப் பச்சென் றிருக்குமே; கதவம் மாமறைக் காட்டில அடைக்குமே; பனேயில் ஆண்பனை பெண்பனே ஆக்குமே; பழைய என்புபொற் பாவையது ஆக்குமே; சின அராவிடம் திர் எனத் திருமே; செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே.’’ இதல்ை இவரது அரிய சித்தியும் பெரிய புலமை யும் தெரியலாகும். வருந்தி முயலாமல் திருந்திய கலேஞ ராய் இளமையிலேயே இவர் சிறந்து விளங்கினமை யால் கருவிலே திருவுடைய பரம பாக்கியசாலி என்று: பலரும் இவரை வியந்து புகழ்ந்தனர். ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமையும் உரிமையாய் ஒருவற்கு உதவி யருளும் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர். இவரது ஞானம் வான ஒளியா வயங்கியுளது. ஒருகாலும் கிங்கா உயர்கல்வி யின்றேல் இருகால விலங்கே இவண். கல்வி உயிர்க்கு அமுதம்.

=

99. கண்டார் எல் லா மகிழக் கண்டுகண்டு கல்வியின்பம்

கொண்டாரேன் ஒளவை குமரேசா- தண்டாமல் தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். (9) இ-ள் குமரேசா தமது கல்வியறிவை உலகத்தார் உவந்து வருவதைக் கண்டு ஒளவையார் ஏன் மகிழ்ந்து வந்தார்? வின், தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு கற் வித்தார் காமுறுவர் என்க. கல்வி இன்பத்தை இது காட்டுகின்றது.