பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 130 திருக்குறட் குமரேச வெண்பா ளம் உவமதுவர உணர்வு தெளிந்துவர உயிர் உயர்ந்து வரப் பேரின்ப வெள்ளமாய்க் கல்வியறிவின் சுவை கவிஞன் அகத்தே கனிந்து சுரங்து வருகிறது. இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசாண் டிருந்தாலும் உம்பர் நாட்டில் கற்பகக்கா ஒங்கு நீழல் இருந்தாலும் செம்பொன் மேரு அனேய புயத் இராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதையிற் போல் கற்குேர்க்கு இதயம் களியாதே.

.=r .* ,-* רr :: தறல் ச!

இந்த உலகத்தில் சிறந்த அரச போகமும், அந்த உலகத்திலுள்ள உயர்ந்த இந்திர போகமும் கம்பன் கவிச் சுவைக்கு ஈடாகா. கற்ருேர் இதயத்தைக் களிக்கச் செய்வது கவியின்பமே. அதனேயே அவர் விழைந்து வருவர் என்பதை இதல்ை அறிந்து கொள்கிருேம். கல்வி பின் பத்தைக் கற்ருேர் இவ்வாறு துய்த்து வருகின்றனர். அறிவானக்தம் ஆத்துமானந்தம் போல் அதிசய இன்பமாம். கற்றவர் இங்கனம் இன்புற்று வருங்கால் மற்றவரும் அவரோடு கூடி மகிழுகின்றனர். துண் ணுணர்வி குரோடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே ஒக்கும் விழைவிற்ருல் - துண்ணுால் உணர்விலர்ஆகிய ஊதியம் இல்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று. (நாலடி 233} துண் அறிவுடைய கல்வி பாளரோடு கலந்து அனு: பவிப்பது விண்ணுலக இன் பத்தினும் விழுமிய கிலேய தாம் : கல்லாத அறிவிலிகளுடன் சேர்வது நரக துன்ட: மாம் என உணர்வு தெளிய இது உணர்த்தி யுளது. கற்றறிந்தாரது இன்ப கிலேயும் கல்லாதவரது துன் பப் புலேயும் இதில் தெரிய வங்துள்ளன. அரிய இனிய அறிவு கலன்கள் உள்ளே சுரங்து வருதலால் கற்றவ ருடைய காட்சியும் பேச்சும் மற்றவருக்கு மகிழ்ச்சி