பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a 40. க ல் வி 2 13 1 கஃா யூட்டி வருகின்றன. புலவர் தேவர் அனேயர் ஆத ல் அவர் துகர்வில் யாவரும் இன்புறுகின்றனர். ஊர் இன்புறுவது என்ஞமல் உலகு இன்புறுவது ... .ன்றது உலக மாந்தர் பலரும் உவந்து வருகிற அந்த ஃமை தலைமைகள் தெரிய. தமது மகிழ்ச்சியில் பிற

கும் மகிழ்கின்றனர். மகிழவே கல்வியாளரை யாவரும் ஆவலோடு புகழ்ந்து போற்றுகின்றனர். இனிய சாரம் நிறைந்த கரும்பைத் தின் கின்ற ஒரு வனுக்குக் கூலியும் கொடுத்தது போல் கரும்பினும் இனிய கல்விச் சுவையை நுகர்ந்து வருபவனுக்கு எல் லாரும் விரும்பிப் பொன்னும் பொருளும் கொடுத்துப் ஆசித்து வருகின்றனர். இயல்பாய் நிகழ்கின்ற இந்தப் ஆச8ன முறைகளேக் காணவே கல்வியை நுகர்ந்து வரு வர் மேலும் அதன் மேல் ஆசை மீதுார்ந்து ஆர்வம் கூர்ந்து பயின்று தேர்ந்து உயர்ந்து வருகின்றனர். திங்கரும்பு தின்பவர்க்குச் சேர்ந்துதரும் கூலிபோல் ~ ன் கரும்பா ம் கல்வியின்பம் வாய்ந்தவர்க்குப்-பாங்கரும்பிப் ஆசை புரிந்து பொருளிந்து போற்றுதலால் ஆசை.அதில் ஆர் வார் அவர். தம் கல்வியை எவ்வழியும் கற்றவர் உவந்து காத கலித்து வருதற்கு உரிய காரணங்களே இங்கே கண்டு கொள்ளுகிருேம். கலேகளே உண்மையாக ஒர்ந்து கற் றத் தேர்ந்துள்ள புலவர்கள், செல்வம் அதிகாரம் முத லிய உலக ஆடம்பரங்களே பாதும் விரும்பாமல் எப் பொழுதும் கல்வியிலேயே கருத்தைச் செலுத்தி உல் லாசமாயிருந்து வருகிருர்களே ! இந்த இருப்புக்கும் விருப்புக்கும் காரணம் என்ன ? என்று வியந்து வின விர்ைக்கு விடை கூறியபடியாப் இது வடிவமைந்து வந்துள்ளது. குறிப்பு கிலேயைக் கூர்ந்து தெளிக. கல்வியில் கனிந்து வருகிற காமம் உள்ளத்துக்கு வகையும், உணர்வுக்கு ஒளியும், உயிர்க்கு உயர்கதி பும், உலகுக்கு கலமும் உதவி யருளுகின்றது. மற் m