பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2 : 33 பெண்விழைந்து பின்செலினும் தன்செலவில் குன்ருமை; கண்விழைந்து கையுறினும் காதல் பொருட்கின்மை; மண் விழைந்து வாழ்நாள் மதியாமை இம்மூன்றும் துண்விழைந்த நூலவர் நோக்கு. (திரிகடுகம் 29) துண்ணிய நூல் இன்பம் து க ர் ங் த வர் பெண், பொன், மண் முதலிய வேறு எந்த இன்பங்களேயும் விரும்பார் என நல்லாதனுர் இங்ங்னம் நவின்றுள்ளார். கற்றவர் கல்விச் சுவையையே கருதி மகிழ்வர். இவ்வுண்மை ஒளவையார் பால் அறிய வங்தது. சரிதம் ஒளவையார் என்பவர் செவ்விய ஒரு தவமுதுமகள். சிறந்த கல்வியும் உயர்ந்த குண கலங்களும் ஒருங்கே கிறைந்தவர். பிறர்க்கு இதம் புரிவதே பிறவிப் பேருகக் கருதியிருந்தார். இவரது புலமைகிலே உலகம் நலமுற ஒளி செய்துள்ளது. இவர் பெயரை எவரும் அறிவர். துறவி போல மறுமை நோக்குடன் வாழ்ந்து வந்தமை யால் எங்கும் சென்று எல்லார்க்கும் இத நலங்களே இனிது போதித் தருளிர்ை. இவர் உயர்ந்த வரகவி. அருளும் அமைதியுமுடைய இவரது பாடல்கள் எளிடிை யும் தெளிவும் இனிமையும் சுரங்து சிறந்த பொருள் நலங்கள் பல .ெ பா லி ந் து திகழ்கின்றன. கம்பர், ஒட்டக்கூத்தர் முதலிய கவிச் சிங்கங்களும் இவருடைய கவிச் சுவைகளேக் கண்டு வியந்து புகழ்ந்து வந்தனர். அரியபொருள்களே இனிய மொழிகளில் பொதிந்து எவ: ரும் தெளியுமாறு எளிய நடையில் இவர் உணர்த்தி யிருக்கின்ருர். அக்கவிகள் சிறிய பாலருக்கும் பெரிய பண்டிதர்களுக்கும் உரிய கி லே யி ல் பொருள்களே ப் புலப்படுத்தி யருளுகின்றன. இவரது மதி கலம் அதி சாதுரியமானது. "கோடிபொன் பெறும்படி ஒரு பாடல் பாடுமின் என்று புலவர்களே நோக்கிப் பாண்டிய மன்னன் ஒரு முறை உல்லாசமாய் வேண்டினன். அஷ் வளவு பெரிய பாடலே எவ்வாறு பாடுவது ? என அனே வரும் மயங்கி அயர்ந்து கின்ருர். இம் முதுமகள் அறிக்