பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2135. கருதி மகிழ்ந்தார். கற்றறிந்தார் கல்வி ஒன்றையே காமு. அவர் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து கின்றது. அறிவமுதம் உண்டார் அயலே மயலார் பொறிவெறி கானுர் புறம். கல்வியே நல்ல இன்ப்ம். 100. கண்டசெல்வம் பேணுமல் காடவர்கோன் கல்வியை கொண்டு மகிழ்ந்தார் குமரேசா-தண்டாத (ஏன் கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. (1 O). இ-ள். குமரேசா தனது அரச செல்வத்தையும் மதியாமல், காடவர் கோன் ஏன் கல்வியையே வியந்து உவக்து கொண்டார் ? எனின், கேடு இல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மற்றையவை மாடு அல்ல என்க. கல்வி மெய்யான தெய்வத்திரு என்கின்றது. அழியாத சிறந்த பெருஞ் செல்வம் கல்வியே : பிற வெல்லாம் ஒருவனுக்கு கிலேயான பொருள்கள் ஆகா. கல்வி இன்பமயமானது என்று முன்பு உரைத்தார்: இதில் அது யாண்டும் பாதும் அழிவில்லாத விழுமிய செல்வம் என அதன் கிலேமையை உணர்த்துகின்ருர் விழுமம் = வியனை மேன்மை. எவரும் வியந்து வி ைழ ங் து போற்றும் ஏற்றம் உடையது விழுமம் என வங்தது. ஈறு திரிந்து ஈண்டு அடையாய் நின்றது. கேடு இல் செல்வம், விழுச் செல் வம் எனத் தனித்தனி கூட்டி நுனித்து கோக்குக. கேடில் விழுப்புகழ்க் கேசவன். (திருவாய்மொழி 3-10) திருமாலே நம்மாழ்வார் இவ்வாறு குறித்திருக்கிருர், கேடில் விழுச் செல்வம் எனக் கலியிலும் வங்துளது.