பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 21:37 இப்பொருள் போய் மாய்கின்ற தென்றுபொருள் வைத் எப்பொழுதும் நீங்கார் இடர். (பாரதம்) (தார்கள் வெள்ளம் மறவி விறல்வேந்தர் தீத்தாயம் கள்வர்னன் றிவ்வாற்றில் கைகரப்பத் தீர்ந்தகலும் உள்ளில் உறுபொருளே ஒட்டாது ஒழிந்தவர் எள்ளும் பெருந்துயர் நோய் எவ்வம் இகப்பவே. (வ8ளயாபதி) பொருளேத் தொடர்ந்து வரும் துயரங்களே இவை குறித்துள்ளன. கேடு உடையதாய்ப் பீடை படிந்துள் rதை இங்கே அறிந்து கொள்கிருேம். எவ்வழியும் அழிவுள்ள ஊனப் பொருளும் என்றும் அழியர்த விழுமிய ஞானப்பொருளும் நேரே நன்கு காண வந்தன. கல்வி உள்ளே அறிவிலிருந்து விளைவது; ஆன்ம ஒளியாயுள்ளது : அமுத மயமானது ; அடுத்தவர்க்கு அருள்வது ; கொடுக்கக் கொடுக்கக் குறையாதது : எடுக்கும் தோறும் பெருகுவது; எவராலும் கவர்ந்து கொள்ள முடியாதது : என்றும் நீங்காதது : எவ்வழி 11ம் அழியாதது : எழுமையும் தொடர்ந்து விழுமிய . ப்ங்களே விளேத்து வருவது ஆதலால் கேடு இல் விழுச் *சல்வம் என இது பீடு பெற்று கின்றது. சீரும் சிறப்பும் உடைய இதுவே சிவ கிதியாய்ச் சிறந்துளது. செல்வம் அயல் இருந்து வருவது மயல் மிகுந்து - :ரிவது ; அல்வழியில் பெருகுவது : கல்வழியை ஒருவு வது கொடுக்கக் குறைவது : எடுக்கத் தேய்வது : கழி செருக்கு மடுப்பது ; அழிதுயர் விளேப்பது ; அவலப் லேகளில் உழல்வது : கள்வர் பகைவர் முதலானவர் களால் கவர்ந்து கொள்ளப்படுவது : விரைந்து அழிவது ஆதலால் கெடுவது எனப் பழி படிந்துள்ளது. எய்திய பொருள்கள் எ வையும் இடையே உட லோடு ஒழிந்து போம் : கல்வி மட்டும் உயிரோடு மருவி கின்று என்றும் கிலேயாய் இதம் புரிந்தருளும். உறுதி பாப்த் தொடர்ந்து உய்தி தருகின்ற மெய்யான தெய் வத் திருவே எப்யாமல் எவரும் எய்த வுரியது. - 208