பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2144 திருக்குறட் குமரேச வெண்பா இறையும் ஞானம் இலாத என் புன்கவி முறையின்நூலுணர்ந் தாரும் முனிவாோ ? -- (இராமா1-10) கல்லாச்சிறுவர் அறையும் ஆடு அரங்கும் தரையில் கீறிவிளையாடுவது போல் நூலறிவு சிறிதும் இல்லாத நான் இராமகாவியம் பாட நேர்ந்தேன்; என்புன்கவியை கிறைந்த நூலறிவுடையார் இகழ்ந்துகூருர் எனக் கம்பர் பெருமான் இவ்வாறு அவையடக்கம் கூறியிருக்கிருச். அரங்கு அமைத்து ஆடும் ஆடலும் பாடலும் கிரம் பிய நூலறிவும் இங்கே இனமா காடி அறியும்படி கூடி வந்துள்ளன. குறிப்புக்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்க. வட்டு ஆடுதல் என்பது சிறுவர்கள் சிலர் சேர்ந்து அறைவகுத்து ஆடுகிற ஒரு வகை விளேயாட்டு. ஈன்பருந்து உயவும் வான்பொரு நெடுஞ்சினேப் பொரியரை வேம்பின் புள்ளி நீழல் கட்டளை அன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிருஅர் நெல்லி:ைட்டு ஆடும் வில்லேர் உழவர் 6ெ:1:hமு?னச் சீஜ: :ற்ஜினே 31 பருந்து வருங்தி உ:ையுங் ...பக்தி :ேபு மச கிழலில் ஒழுங்காக அரங்குகளே அ:ைத்துக் கொண்டு சிறுவர் வட்டு ஆடுவர் என இது காட்டி யிருக்கிறது. காட்சியைக்கருதிக்காணுபவர் ஆடலேஅறிந்து கொள்வர். கல்லாச்சிருரும் சில வரம்புகளே வகுத்துக்கொண்டே விளையாடுகின்றனர். வரம்பின்றிச்சொல்லாடவிழைவது கல்லாதமனிதர்க்குப் பொல்லாத புலேயாம். தன் வாய்ச் சொல்பழுதுபடின் அந்தமனிதன் இழுதையாயிழிகிருன். பேசும் இயல்பால் மனித இனம் உயர்ந்துள்ளது. மிருகங்கள் பேசா மனிதனே பேசுகிருன். வாய் பேசும் வாய்ப்பினலேயே அவன் மாட்சிமை அடைந்திருக்கிருன். அந்தப் பேச்சும் அறிவு சுரங்துள்ள அளவே பெருமை கிறைந்து திகழ்கின்றது. அறிவும் நூலால் சால்புறுகின் றது. நூலறிவு இல்லையாயின் புல்லிய புலேயில் இழிந்து அவனது சொல் பதராய்ப் பாழ் படுகின்றது.