பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. 1. க ல் லா ைம 2 : 5.5 தெய்வத் திருவைப் பெற்றவனே பி ற ங் த பிறப்பின் சிறந்த பயனைப் பெற்றவகிைருன்: பெருதவன் பேதை பாயிழிந்து பிழைகளுழந்து படுகிருன். மான மனிதனென மாண் புற்று வந்தாலும் ஞானமுயர் கல்விநலம் நண்ணுனேல்-ஈன விலங்கா யிழிவன் இழிபழிகள் எல்லாம் கலங்கா தவனேக் கலந்து. கல்வியறிவை இழந்துவிடின் அந்த மனிதன் வேறு எந்த வ ைக யி ல் சிறந்திருந்தாலும் இழிந்தவய்ைக் கழிந்தே போகிருன். உணர்வொளி ஒழி ய யாவும் ஒழிந்து பழி பல படிந்து பாழ்படுகின்றன். நுண்ணுனர் வின்மை வறுமை; அஃதுடைமை பண்னைப் பனைத்த பெருஞ்செல்வம்-எண்ணுங்கால் பெண்னவாய் ஆண் இழந்த பேடி அணியாளோ கண்னை வாத் தக்க கலம். (நாலடி 251) கல்வியறிவு இல்லாத செல்வன் நல்ல மணியணி களே அணிந்து பட்டாடைகளே வனங்து ஆரவாரமாய் வெளியே மினுக்கிப் பிலுக்கிப் பகட்டுடன் வந்தாலும் அவன் ஒரு பேடியே என இது பாடியுளது. கல்விமான் இயற்கை அழகுடைய சிறந்த மங்கை போல் உயர்ந்த இன்பகலம் சுரங்து திகழ்கின்ருன்:கல்வி பின்றி வெறும் செல்வம் மாத்திரம் உடையவன் செயற் கைக் கோலங்களே வெளியே போர்த்துப் பகட்டிகிற்கும் பேடிபோல் நீடிகிற்கிருன். அந்தப் புல்லிய புலேக்கோலத் தை நல்ல அறிவுடையார் யாண்டும் யாதும் மதியார். உள்ளே உணர்வின்பத்தை இழந்து சுவைக்கேட குய் ஊனமுற்றிருக்கும் ஈனகிலேயை இங்ங்னம் உணர்த் தியிருக்கிரு.ர். உணர்வுரைகள் ஒர்ந்து சிந்திக்க வந்தன. கல்வி ஆகிய ஞான ஒளியை உடையவரே எவ்வழி :பும் அதிசய பாக்கியவான்களாய் பாண்டும் து தி கொண்டு எவ்வழியும் உயர்ந்து நிற்கின்றனர். போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி :tக்கொள் நகையினர் வாய்ச்சேரா-தாக்கனங்கும்