பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

>Ꭵ76 திருக்குறட் குமரேச வெண்பா போன்ற பெரியாரைப் பேணிக் கொள்வதே" என அறி வுடையவன் போல் பேசினன். இவனது நெஞ்சின் கிலே யையும் வஞ்ச இயல்பையும் நன்கு அறிந்த அக் கவி அரசி இவன் கேட்டதற்குச் சுவையாக ஒரு கவி பாடினர்.

  • மூவர் கோவையும் மூவிளங் கோவையும்

பாடிய என்றன் பனுவல் வாயால் எம்மையும் பாடுக என்றனரிர்! நூம்மை எங்ங்னம் பாடுகென் யானே? வெங்கட் களிறுபடு செங்களம் கண்ணில் கானிர்! வெளிறுபடு நல்யாழ் விரும்பிக் கேளிர்! புலவர் வாய்ச்சொல் புலம்பலுக்கு இரங்கீர்! அவிச்சுவை அல்லது தமிழ்ச்சுவை அறியீர்! உடீஇர்! உண்ணிர்! கொடீஇர்! கொள்ளிர்! ஒவ்வாக் கானத்து உயர்மரம் பழுத்த துவ்வாக் கனிஎனத் தோன்றிய நீரே.’’ (ஒளவையார்) தன்னே நக்தன் பாட வேண்டிய பொழுது ஒளவை யார் இவ்வாறு பாடிப் போயிர்ை. "வீரம் இல்லை; கொடை இல்லை: கல்வி இல்ஃல: கேள்வி இல்லை: அருள் இல்லை; ஆதரவு இல்லே, நல்ல . . . :ன் 1ாதொன் றும் இல்லை; இப்படி இருக்: செ. இன்டு என்னேட் பாடுக என்கின்ருயே: நான் எப்படி என் மனங்களிைந்து உன்னேப் பாடுவேன்?' என்று அக் கிழவி துணிந்து சொல்லி யிருக்கும் அழகை இதில் வியந்து கண்டு உவந்து கொள்கின்ருேம். உண்மையான கல்வியாளரது உள்ளத் திண்மையும் உறுதி கிலேயும் எவ்வழியும் செவ் வையாய் ஒளி செய்து கிற்கின்றன. கல்வியில்லாதவன் சிறந்த அறிவுடையயைப் வெளியே மினுக்கி நின்ருலும் உயர்ந்தோர் அங்த அறிவை உவங்து மதியார் என்பதை உலகம் இவன்பால் உணர்ந்து தெளிந்து நின்றது. கல்லாதான் கொண்ட தெளிவுதான் காணும்கண் இல்லாதான் கண்ட இளிவு. கல்லாத அறிவு செல்லாது.