பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் ல ா ைம 2177 105. கன்றிநின்ற சம்பந்தன் காளமே கங்காணக் குன்றினுன் என்னே குமரேசா-நன்ருகக் கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லா டச் சோர்வு படும். (டு) இ-ள் குமரேசா கற்றதாகக் களித்து நின்ற சம்பந்தாண் உான் காளமேகத்தின் எதிரே சொல் ஆடி ஏன் இழிங் தான் ? எனின், கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல் ஆடச் சோர்வுபடும் என்க. கல்லாதவன் தன்மை புன்மையாம் என்கிறது. கல்வி கல்லாத ஒருவனது மேன்மை கற்றவர் எதிரே பேச நேர்ந்த போது பிழையா யிழிந்து படும், ஒருவன் என்றது கல்லாமல் கழிந்து கின்ற அவ னது இழிந்த கிலேயை கினேங்து பரிந்து வந்தது. கற்ற வர் பலராய்ப்பெருகி வரவேண்டும் என்று தேவர் கருதி வருதலால் கல்லாத வகையில் ஒருவன் என அருவருப் போடு வெறுத்துக் குறித்தார்.

=

சிறந்த மனிதப்பிறப்பை அடைந்தும் அதற்கு உரிய சிறப்பை உரிமையோடு பெருமல் இழக்து பேதையா பிழிந்து படுதல் பெரிய பரிதாபமாம். கல்வி யறிவை இழந்த அளவே கடையன் மடையன் எனக் கழிகிருன். அவ்வாறு கழிந்து இழிந்தும் உயர்ந்த மதிப்பை அடைய விழைந்து ஊனமா யுழல்கின்ருன். தகைமை= தகுதியான தன்மை. தக்க மனிதன் என ஒருவனே எவரும் மதிக்கச் செய்வது மிக்க கல்வியறிவே அந்தத் த கு தி ைய இழந்தவன் தகாதவளுயிழிகின்ருன்; இழிந்தும், தன்னே மிகுதியாக எண்ணித் தருக்கி மேன்மையுற விரும்புகின் (ான். அங்கிலே கிலேயாது; விரைந்து குலைந்து போம். 273