பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 217.9 எமுத்தறியார் கல்விப் பெருக்கம் அனேத்தும் எழுத்தறிவார்க் கானின் இலேயாம்-எழுத்தறிவார் ஆயும் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில் வீயும் சுர நீர் மிகை. (நன்னெறி 21) ஆகாய கங்கை ஆரவாரமாய்ப் பொங்கி வந்தாலும் சிவபெருமானேக் கண்டவுடனே அடங்கி ஒடுங்கிச் சடை யில் மறைந்து நின்றது; அதுபோல் இலக்கண நூலேக் கல்லாதவரது பெருமிதம் எல்லாம் அதனேக் கற்றவர் முன் இல்லாமல் போம் எனச் சிவப்பிரகாசர் இவ்வாறு குறித்துள்ளார். உவமை நயத்தை ஊகித்து உணர்ந்து இயலறிவின் உயர் மகிமையை ஒர்ந்து தெளிக. நூலறி வாளர் வாலறிவுன் அருள் வழியினர். காணுமல் கே.ணதெலாம் கத்தலாம் கற்ருர்முன் கோணமல் வாய் திறக்கக் கூடாதே-நானுமல் பேச்சுப் பேச் சென்னும் பெரும்பூனே வந்தக்கால் கீச்சுக்கீச் சென்னும் கிளி. (ஒளவையார்) கற்றவர் எதிரே கல்லாதவர் வாய் ேப ச | ம ல் அடங்கி யிருப்பதே நல்லது; ஏ தே னு ம் சொல்லாட நேரின் அவரது பொல்லாத மடமை வெளிப்பட்டு விடும்: மதிப்புக் கெட்டுப்போம் என ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கிருர். உவமான கிலேயை ஒர்ந்து கொள்க. கற்க வுரிய அரிய நூல்களேக் கசடு அறக்கற்று நல்ல நெறியில் ஒழுகி எல்லார்க்கும் இதம்புரிந்து வருவதே கல்வியின் பயன். அவ்வாறு கல்லாமல் போலியாய்ச் சில கற்றுக் கேலிகள் பேசி வெளிப்பகட்டா விணே மினுக்கித் திரியும் பிலுக்கர்கள் பிழையுற்றிழிவர். பெண்டுகள் மெய்க்கப் பிழையாச் சிலகற்று கண்ட படிமினுக்கிக் கற்றவர்போல்-மண்டிப் புலேயாய்த் திரிகின்ற போலிகள் பொன்றி இலேயாய் ஒழிவர் இழிந்து. கல்லாத போலிகள் மேட்டிமை யிழந்திழிவதை இது காட்டியுளது. வேளி வேடம் என்றும் இளி கேடே.