பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 2 18 í மருவிச் சொன்ன சொற்களே முன்னும் பின்னும் சொருகி அக்கவிஞர் உடனே பாடினர். அந்தப் பாடல் இவனு டைய சிறுமைகளேத் தெளிவாக விளக்கி நகைச் சுவை யோடு ஒளிவீசி வந்தது. அயலே வருவது காணுக : மன்னுதிரு வண் ணு மலேச்சம்பந் தாண்டாற்குப் பன்னு தலேச்சவரம் பண்ணுவதேன்-மின்னின் இளேத்த இடை மாதர் இவன்குடுமி பற்றி வளேத்திழுத்துக் குட்டாம லுக்கு. (காளமேகம்). இந்தப் பாட்டைக் கேட்டதும் இவன் சினந்து எழுங் தான். தனது துர்த்தத்தனத்தைக் குறித்திருத்தலால் வெறுத்து வைதான்: 'வெறுங் கவிபாடித் திரிகின்ற நீ என் பெருமையை உணராமல் என் ஊரில் வந்து நீ சிறுமை அடைய நேர்ந்தாய்!” என்று பெருமிதமாய்ப் பேசின்ை. தனது அதிகாரத்தால் புலவருக்கு அல்லல் விளேயும் என்று அச்சுறுத்தி வல்லவன் போல் இவன் சொல்லிக் காட்டவே அவர் மெல்லச் சிரித்தார். கல்வி யுடையனெனக் கண்டவர்கள் காண நின்ருய் கல்வியிடை ஒற்றழிவே கண்டுவந்தாய்!-சொல்லில் உனது சிறுமை உலகறியச் செய்தேன் எனது பெருமை இது. தனது பெருமையை அறியவில்லே என்று இவன் கருவம் கொண்டு பேசியதற்கு இது விடையாய் வந்தது. கல்வியிடை ஒற்று அழிவு என்றது கலவியை. நீ கலவி யில் வல்லான்; கல்வியில்லான் என்று அவர் சொல்லிப் போர்ை. உள்ளம் காணி இவன் உளேந்து கின்ருன், கல்லாதவன் தகைமை கற்றவன் கண்டு சொல்லாடக் சோர்வுபடும் என்பதை எல்லாரும் அன்று இவன் பால் கண்டார். கதியுணர்ந்து கல்லார் கடுகி யிழிந்து மதியழிந்து கின்ருர் மருண்டு. கல்லாதவன் மதிப்பு இல்லாதவன்.