பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 2 189. என்று மாநகர் யாவும் நடுங்கிடத் துன்று கங்குலில் சோரர்தம் ஆருயிர் பொன்று வித்த பொருநனும் பூவையும் சென்று தத்தம சேர்விடம் நண்ணினர். (7) (பாரதம் : கீசகன்) கல்லாத புலே கிலேயர் பொல்லாத கொலே புரிய மூண்டு முனேந்து மாண்டு மடிந்துள்ளனர். அவ்வுண் மையை ஈண்டு இதில் ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். விழியிருந்தும் கல்லார் விளிங்தார் கொடிய பழியுழந்து வீழ்ந்தார் பவம். கல்லார் களரா யிழிவர். -** = * 407 தெள்ளிய நூல் கல்லாரைத் தேர்புலம் சேர் சண்பகமேன் கொள்ளா திகழ்ந்தாள் குமரேசா- கொள்ளுகின்ற நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று. (எ) இ-ள். குமரேசா நுண்ணிய அறிவு இல்லாதவரை ஏன் சண்பகம் எண்ணுது இகழ்ந்தாள்? எனின், நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் மண்மாண் புனே பாவை அறறு எனக. இது, கல்வியறிவே நல்ல எழில் என்கிறது. துண்ணிய மாண்புடைய கூரிய அறிவு இல்லாத வனது நல்ல அழகு மண்ணுல் மாண்புற வனேங்த பாவையின் அழகு போல்வதாம். அறிவும் அழகும் ஈண்டு அறிய வங்துள்ளன. புலம் = அறிவு. கல்வியுடன் புல்லிப் பொலிங்த அறிவு புலம் என வந்தது. புலமை, புலவர் என்பன இத னடியாய் வந்துள்ளன. கலேகலம் தழுவியது விழுமிய அறிவாய் விளங்கியுளது. அதன் தலைமை கிலேமை: தகைமைகளே அடைமொழிகள் நன்கு விளக்கியுள்ளன.