பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 190 திருக்குறட் குமரேச வெண்பா துண்மை, மாண்பு, நுழைவுகள் இங்கே விசேடணங் கள். அறிவு நிலைகளைத் தெரியத் துல்க்கியுள்ளன. துண்புலம், மாண்புலம், துழைபுலம் எனத் தனித் தனி கூட்டித் தகுதிகளே நுனித்து உணர்ந்து கொள்ள வேண்டும். உணர உணர உணர்வு ஒளியுறுகின்றது. நுண்புலம்=நுட்பமாய்க் கூர்ந்து ஒர்ந்து உணர்வது. மாண்புலம்=மாண்புடையதையே மதித்துத்தெளிவது. துழைபுலம்=எதையும் ஊடுருவித் துருவித் தெரிவது. கூர்மை சீர்மை ஓர்மைகள் நேர்மையாத் தெரிய வந்தன. சிலர்க்கு நுண்புலம் இருக்கும் மாண்புலம் இராது; சிலரிடம் மாண்புலமும் இருக்கும் துழைபுலம் இராது. மூன்றும் சேர்ந்த போதுதான் அ.கி அகன்ற ஆன்ற பேரறிவாப் விளங்கி கிற்கும். கூரிய சீரிய ஒரிய அறிவே உயர் தலைமை யுடையதாய் ஒளிபுரிந்துவரும். மாட்சியை நடுவில் வைத்தது அதன் காட்சி கருதி. உள்ளம் தெளிந்து உயிர் உ. :ர்த்து உய்திபெறச் செய் வதே உயர்மாண்புடை : :ெ::::::::ார். இர்: வித்தக Fo --- - - - - - -- -- - - - - - - ". - " - - - - ---. . . . . . . ----- ---- TTTTTT TT TTM TTT kkS 0000 TS TSTSTTS eeeS TS TT 000 T சி عیس_E = " மாவையும் கருதியுருகி வருவதே உண்:ைபுர்ைவாப் ஒளி பெற்று உயர்ந்து மிளிர்கிறது. எதைக் காண வேண்டுமோ அதைக் காண்பதே மான விவரம். -- கரடிக்கு மயிர் எவ்வளவு உள்ளன? என்று எண்ணி அறிய நேரின் அது மாண்புலமாய் மகிமையுருது. உயிர் துயர் நீங்கி உப்யப் புரிவதே உயர் அறிவாம். அறிவு மாண்பு படிந்து வரின் அந்த மனிதன் மாட்சிமை அடைந்து வருகிருன். நுதி இழை மதி என இராமன் அறிவைக் கவி வியந்து புகழ்ந்து துதித்திருக்கிரு.ர். மேலான நூல்களில் துண்ணிதாய் நுழைந்து எதையும் துருவி நோக்கி துனித்து உணர்ந்து உறுதி நலன்களே ஒர்ந்து தெளிந்த மதிமான்கள் தேர்ந்த மேதைகளாய்ச் சிறந்து உயர்ந்து திகழ்கின்ருர்.