பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் ல ா ைம 2197 கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வம் கற்றவரிடம் நேர்ந்துள்ள வறுமையினும் கொடிய துயரமாம். நல்லார் என்றது கற்ருரை. எல்லா தலங்களேயும் கல்வி நல்க வல்லது ஆதலின் அந்த நல்லதை யுடையவர் கல்லார் என எல்லாரும் புகழ நின்ருர். கற்றவர் நல்லவர் என்ற தல்ை கல்லாதவர் பொல் லாதவர் என்பது தெரிய வந்தது. எல்லா அல்லல்களுக் கும் எல்லா இழிவுகளுக்கும் கல்லாமை காரணம் ஆதி லால் அந்தப் பொல்லாத புலேகிலேயைச் சேராமல் கல்ல தலைமையை நாடி உயர்ந்து கொள்ள வேண்டும் என்பது ஈண்டு உரிமையாய் உணர்ந்து கொள்ள வங்தது. கண் = இடம். ஈரிடத்தும் அது ஏழனுருபாய் கின் றது. இன் உருபு எல்லேப்பொருளது. உம்மை ஒருவி யுறைந்தது. வறுமை = பொருள் வறந்திருப்பது. பட்ட = பொருந்திய, உண்டான. படு படுதல் பட்டு பட்ட பட்டது பட்டன. பட்டனர் பட்டாள் பட்டான் என இன்னவாறு உருவாகி வருகிற: சொல்லின் கருமூலங்களேக் கருதி யுணரின் மொழி யறிவு ஒரளவு தெளிவாய்த் தெரிய வரும். சேர்ந்த என்னது பட்ட என்றது அந்த வறுமையும் திருவும் படுகிற பழியிழிவுகளேயும் அழிதுயர்களேயும் கருதியுணர. கிலே மாறி நின்றது. நெடிய இடராயது. வறுமை கொடியது; செல்வம் இனியது என எங் கும் எண்ணப்பட்டுள்ளன. அவை இங்கே மாறுபாடாய். மருவி கிற்கின்றன. சார்ந்த இனங்களின் சார்புகளாஷ் தலே தடுமாறல்கள் நேர்ந்திருக்கின்றன. இன்ைைமக்கு ஏதுவாய வறுமை இனிது ஆகவும், இனிமைக்கு கிலேயமான திரு இன்னது ஆகவும் மன்னி யுள்ளமை உன்னியுணர வந்தது. விழைந்து கொள்ளும்