பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 22J f ச ரி த ம். இவர் பெரிய புலவர். சோழ நாட்டினர். செங்குந்த மரபினர்; சிறந்த கவிஞர். உயர்ந்த புலமையோடு அரசி யல் முறைகளே யும் பல தேச சரிதங்களே யும் நன்கு தெரிந்தவர். உள்ளத் துணிவும் உறுதியும் உடையவர். அரிய கவிகள் பாடும் பெரிய புலவராகிய இவரைச் சோழ மன்னன் உவந்து அழைத்துத் தன் பால் பிரிய உமாக வைத்துக் கொண்டான். அங்த அரசனுடைய அவை யில் தலைமைப் புலவராய் இவர் நிலவியிருந்தார். தமிழ்ப் புலமையைப் புனிதமாகப் போற்றி வந்தார். புல்லிய கவிகளைப் பாடி வருகின்ற போலிப் புலவர்களே வெறுத்து இகழ்ந்து கடுமையாக இவர் ஒறுத்து அடக்கி ஞர். அதிவீர ராம பாண்டியன், வில்லியாவார். என்னும் இருவரினும் இவருடைய சோதனை மிகவும் கொடுமை பாய் இருந்தது. புலவர்களிடம் பிழைகள் கண்டால் அவருடைய தலைகளே ஒட்டக் கட்டி வெட்டி விடுவார். குைட்டுதற்கோ பிள் ஆளப்பாண்டியன் இங்கு இல்லை; குறும்பிஅள வாக்காதைக் குடைந்து தோண்டி எட்டினமட் உறுப்பதற்கோ வில்லி இல்லே . இரண்டுஒன்ரு முடிந்துதலே இறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக் கூத்தன் இல்லே; விளையாட்டாக் கவிதைதனே விரைந்து பாடித் தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகள் உண்டு தேசம் எங்கும் புலவர் எனத் திரிய லாமே?” (படிக்காசர்) தற்காலத்தில் போலிகளாய்க் கவிகள் பாடிப் புல்லிய செல்வரை நாடித் திரியும் பொல்லா கி லே ைம ைய கி.அனந்து பிற்காலத்துப் புலவர் ஒருவர் பாடிய பாடல் இது. இதல்ை அக்காலத்தில் இவர் க ல் வி மதங் கொண்டு கதித்து கின்ற கிலே தெரியலாகும். தகாத பட்டங்களைத் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டு களித் துத் திரிந்தவர் எல்லாரும் இவர் தலே எடுத்த வுடனே ஒளித்து ஒடுங்கினர். வெட்டிய தலைகள் மீண்டும் ஒட்டி