பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2017 கரும விாங்களே மன்னனுக்கு அருமை அணிகள். அங்க எழில் அணிகளை இனிது பூண்டவனே விழுமிய அழகனய் விளங்கி வருகிருன். காரிய ஆற்றல் சீரிய ஏற்றமாகிறது. ஆட்சி முறையில் யாண்டும் கவனமாய் ஆற்றல் புரிக்க வரின் எவ்வழியும் ஏற்றமும் இசையும் பெருகி எங்கும் மாட்சி மிகுந்து வரும். வினை புரிய வியஞன மகிமைகள் விளைகின்றன. நீங்காக கருமக் காட்சிக்குத் தாங்காமை உரிய துணையாய் கின்று அரிய பல கன் மைகளை ஆக்கி யருளும். ஆகவே அக்க உறுதியான ஊக்கமும் கோக்கமும் ஈண்டு முதன்மையாய் முன்னுற அறிய வங்தன. தாங்காமை = யாதம் அயாாமை. துாங்காமை அரனுடைமை படையுடைமை துணிவுடைமை துாய்மை கேண் மை நீங்காமை அறிவுடைமை நாணுடைமை பொறைமை புன்மை நெறிச்செ லாமை பூங்காமை எனக்கொடுக்கும் கொடை மடமை இவை தழுவிப் புரவு பூண்டோன் தீங்காம் ஐ வகைப்பயம் தீர்த்து ஆறகற்றி ஏழ்நிலம் கோல் செலுத்தா தின் ருேன். (திருவாப்பனு ர் ப் புராணம்) அாசனுக்கு உரிமையாய் அமைந்திருக்க வேண்டிய குண கலன்களைக் தொகுத்து இது குறித்துள்ளது. குறிப்பு கிலே களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். காயனும் வாய் மொழியை கயங் த கொண்டே இக் கால சிசி இவ்வா. பாடி யிருக்கிருர். இறை மாட்சிகளைத் துறைகள் கோஅம் முறையே காவியங்களில் கவிகள் கவனமாய்க் காட்டி வருகின்றனர். காடும் காட்டு மக்களும் உயர்ந்த சிறந்து உவந்து வருவது அக்த காட்டை ஆளுகின்ற அாசனுடைய வினைத் திறன்களாலும் விவேகக் காட்சிகளாலுமே யாம். உலக உயிர்களின் உயர் வாழ்வுகள் எல்லாம் தனது வினையாண்மைகளுள் விாவி கிற்ற லால் வேங்கன் என்வழியும் செல்வியஞய்ச் சி ங் தி செயல் ட்ரிக்க யாண்டும் இயல் உயர்ந்து வரவேண்டும். காரிய கோக்கு கலை ஞானம் மனத்திண்மை வினைத்திட்பம் என்னும் இவை விரிய வேங்தனுடைய சீரிய நீர்மைகளாம். ... 253