பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 .ே க ஸ் வி "225 கண்ணுல் கேரே நோக்கித் தானுகவே மனிதன் கற்றுக் கொள்ளும் கல்வி நலனே முன்னர் க் கூறினர்: அங்தக் கல்வியறிவை விருத்தியாக்கி மேலும் வளம் செய்து வரவும் ஒரு வேளை இளமையில் வளமையாய்க் கல்லாது கழிந்து கின்ருல் அவர் கல்வியின் பயனே அடைந்து கொள்ளவும் கேள்வி நல்ல துனேயாய் அமைந்: துள்ளமையால் ஈண்டு உறவுரிமையுடன் அதனே உரைத் தருளிர்ை. செவியறிவு விழுமிய திருவாய் வந்தது. கல்வியும் கேள்வியும் மாந்தர்க்குக் கண்ணும் காது மாப் வாய்ந்துள்ள உண்மையையும் உறுதி கிலேயையும் துண்மையாக ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். கல்வியை முன்னம் கண் என்று காட்டினர்; கேள் வியை இங்கே செவி என்று சுட்டினர். பொறிகளின் வழியே அறிவுகள் விளேக்து வருவதைத் .ெ த விரி ந் து கொள்ள இவ்வாறு மொழிந்தருளினர். மனித தேகம் விவேக ஒளிக்கு வழிகோலி வந்துளது. அவ்வழியை வில காத அளவு தெளிவுகள் உளவாகின்றன. கற்றல் கேட் உல்களால் காட்சியும் மாட்சியும் காண வருகின்றன, கல்லாதவன் கண் இழந்த கபோதி ஆகிருன். கேளாதவன் செவி இழந்த மூளியாய்ச் சீரழிகிருன். கண் பெற்றது கல்வி கற்க வே. பெ. வி 1ற்றது கேன் வி. கே. கைே1. கல்வி கேள்விகள் இல்ஃல யால்ை குருடும் செவிடு ா விை ன் சனம் அடைகிருன். ஊனம் உருமல் சூதான ம் ம்.) உயர வேண்டும் என்னும் குறிப்பால் உறுப்புக்களோடு உறழ்ந்து சிறப்பாக வுரைத்தார். கண்ணும் காதும் கலேகளா எண்ண வந்தன: எண்ணி அறிபவன் துண்ணிய அறிவாளனுப்க் கண்ணியம் காண்கிருன் எண்ணுதவன் இழிந்து போகிருன். கற்க கசடற என்று கல்வி அதிகாரத்தில் முதலில் தொடங்கியது போல் கேட்க தெளிவுற என்று இங்கே தொடங்கியிருக்க வேண்டும். அவ்வாறு கூற வில்லே. 279