பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

U திருக்குறட குமரேச வெண்பாكه ته س அதிகாரத்துக்கு ஏற்பக் கேள்வி என்று தெளிவாகக சொல்லாமல் செவிச் செல்வம் என வியந்து விழைங்து காணும்படி புனேந்து புகழ்ந்து மொழிந்துள்ளார். கேள்வி கல்லது சிறந்தது; உயர்ந்தது; அதனே உரிமையுடன் உவந்து கேளுங்கள்! என்று வரைந்திருங் தால் உலக மக்கள் உணர்ந்து தயங்து கேளார். கேள்வி பெரிய செல்வம்: செல்வத்துள் செல்வம்: செல்வத்துள் எல்லாம் மேலான சிறந்த செல்வம் என இன்னவாறு பணம் மனம் கமழப் புகழ்ந்து சொன்னல் எல்லோரும் விழைந்து விரைந்து கேட்பர் என விளம்பி யுள்ளார். இந்த மானச மருமங்கள் இங்கே ஒர்ந்து நன்கு சிந்திக்க வந்துள்ளன. பொன், மணி, கிலம், புலம், மாடு, மனே எனப் பொருள்கள் பலவகையாயுள்ளன. இவை யாவும் செல் வம் என்று சொல்லப்படும். உலக வாழ்க்கைக்கு உயி ராதாரமாயுள்ளமையால் செல்வம் என்னும் சொல்லேக் கேட்டவுடனே எல்லாருக்கும் பெருவிருப்பம் உண்டக கின்றது. உரிய அனுபவத்தில் பிரியம் விளகின்றது. பிரியமான அந்த இனிய சொல்லால் கேள்வியை அடிகள் இங்கே நளினமாக் குறித்திருக்கிரு.ர். யாரும் உள்ளம் உவந்து வியந்து விழைந்து கொள்ளும்படி கேள்விக்கு ஒரு பெயரைச் சூட்டிக் காட்டியிருக்கும் காட்சி கருதி யுனரவுரியது. கேள்வியைச் சொல்லும் போதே செல்வம் எனச் செவி குளிரச் சொல்லியருளி ர்ை. செல்ல வாயிலிருந்து நல்ல மொழிகள் உலக உள்ளங்களே உள்ளி ஒர்ந்து துள்ளி வந்துள்ளன. ஒன்றை உரிமையோடு உவந்து பாராட்டிச் சொல் லுங்கால் செல்வம் என்று செல்லமாகச் சொல்வது வழக்கம். எல்லாரும் விழைவது விளங்கி நின்றது. அருட் செல்வம், கல்விச் செல்வம், கவிதைச்செல்வம், r? H - 睡 o ,"ס H ெ “ E. (? o H வி HH ெ குழந்தைச் செல்வம், மேழிச் செல்வம், வேள்விச் செல் வம் என இன்னவாறு அருமை கருதி வந்துள்ளன. திருவே! என் செல்வமே! (தேவாரம்,