பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 22.49 விலகி கின்றவர்க்கு இங்கே இலகுவான ஒர் வழியை கலமாக் காட்டி உறுதியை ஊட்டி யிருக்கிரு.ர். கற்றிலன் என்று ஒருமையால் கூறியது சிறுமை கருதி. கல்லசர் பலர் இருக்கலாகாது என்று கருதியுள் னமையால் பன்மையில் கூசக் கூறினர். கல்லாமல் இழிந்ததோடு கேளாமலும் இழிந்து ஒழிந்து போகலா காதே! என்று உள்ளம் இரங்கி ஈண்டு இங்ங்னம் உணர்த்தியுள்ளார். அந்த உண்மையை நுண்மையா ஒர்த்து உணர்ந்து கொள்கிருேம். ஒன்றை வறிதே இழங் தவன் மற்று ஒன்றையாவது பெற்று உயர வேண்டும் என உரிமையுடன் உறுதிகிலேயை அருளியிருக்கிரு.ர். அ.து=கேட்ட அந்தக் கேள்வி. ஆய்தம் இதில் உயிர்போல் ஒலித்து கின்றது. ஒற்கம்= தளர்வு; தாழ்வு; வறுமை. ஒல்கி ஒடுங்கி கிற்கும் கிலே ஒற்கம் என வந்தது. ஒற்கம் வறுமை. (தொல்காப்பியம்: உரி: 64) ஒற்கம் என்பது உரிச்சொல். அது வறுமையைக் குறித்து வரும் எனத் தொல்காப்பியனர் இங்ங்னம் ஒற்கத்தின் கிலேயைக் குறித்திருக்கிரு.ர். ஒற்கத்துள் உதவியார்க்கு. (கலி, 149) ஒற் மை ாைர்ந்தனம். (பெருங்கதை, 4-5) ஒற்கப் பொலிய . (புறம் , 327) - ஒற்கா ம் விழுமம் குன்ற. (இராமா : గొ9ు , 122 ஒற்க ன் ளத்து ஒழிய 1 ன் . (மணிமேகலை 16) ஒற்கம்தாம் ற்ற. (பழமொழி 1 19) ஒற்கப்பட்டு ஆற்ருர் . (பழமொழி 283) ஒற்கம் இன்று. (நீதிநெறி, 23) இவற்றுள் ஒற்கம் உணர்த்தி நிற்றலே உணர்க. ஊற்று=ஊன்றுகோல் போல் கின்று உதவிபுரிவது. 282