பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 O திருக்குறட் குமரேச வெண்பா ஊன்றுதல் என்னும் தொழிற் பெயர் தல் விகுதி குன்றி ஊற்று என வலிந்து ஊன்றப்படும் கோலே ஈண்டு உணர்த்தி நின்றது. ஆன்ற உறுதி தரும் அமைதியும் ஆதரவும் இனிது தோன்ற அமைந்தது. தளர்ச்சி யுற்றவர்க்கு ஊற்று நீர் போலவும். ஊன்று கோல் போலவும் தெளிச்சலேயும் கிளர்ச்சியை யும் நல்கி அருளும் நல்ல மெய்த்துனே நன்கு தெரிய வந்தது. உற்ற இடாை நீக்கி உதவுவது ஊற்ருய் கின்றது. கைகொடுத்துக் காப்பது கருத வுரியது. 'உறுமகவல் ஒன்று உற்றுழியும் கைகொடுக்கும். கல்வி' என்றபடி கேள்வியும் உயிர்க்கு உற்ற துனே யாய் உறுதி பயந்து உதவி புரிந்து வரும். அல்லல் நேர்ந்தபோது ஆறுதல் கூறி ஆற்றித் தேற்றியருள்ப வரே உண்மையான இனிய உயிர்த் துனேவர். ஒற்கத்தின் ஊற்ரும் துனே. இழுக்கலுடையுழி ஊற்றுக்கோல் அற்றே. (குறள் 415) இந்த இரண்டையும் இணேத்து எண்ணி நேர்க் துள்ள நிலைகளின் கூறுபாடுகளைக் கூர்ந்து ஒர்ந்து குறிப்புகளைத் தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். அவலக் கவலைகள் மனித வாழ்வில் மருவி வருகின் றன. அவ்வாறு வருங்கால் எவரும் தளர்ந்து வருக்துவத்து அந்த விருத்தத்தை அறிஞர் அறவுரைகள் அறவே நீக்கி உள்ளம் த்ெளியச் செய்யும்; ஆகவே கேள்வி சஞ்சலத் தைத் தீர்க்கும் சமைய சஞ்சீவியாய் கின்றது. கல்லாதவர்க்கும் கேள்வி நல்ல துணேயாப் உறுதி யும் ஊக்கமும் அருளி வருதலால் கற்றிலன் ஆயினும் கேட்க என்ருர். வியங்கோள் விதி மு ைற யி ல் விளைந்து உயர்ந்த உறுதியை ஊக்கியுளது. உனற்கு இனிய இந்நீர் பிறிதுழிஇல் என்னும் கிணற்றகத்துத் தேரை போல் ஆகார்-கணக்கினே முற்றப் பகலும் முனியாது இனிதுஒதிக் - கற்றலின் கேட்டலே நன்று. (பழமொழி, 1ே} கல்வியினும் கேள்வி நல்லது என இது குறித்துள்ளது.