பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2258 திருக்குறட் குமரேச வெண்பா துண்மையா ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து தெளிந்து சிவ இதத்தை நேர்ந்து கொள்ள வந்துள்ளன. எவர் வாய்ச் சொல்லுக்குச் செவிசாய்க்க வேண்டு மோ அவருடைய பெயரை விவரமா விளக்கி யருளினர். சொல் என்ருலே போதும்! வாய் என்று மேலும் வரைந்து காட்டியது ஏன்? எனின், அதன் துரப்மை வாய்மைகளே நேரே உணர்ந்து தெளிய. ஒழுக்கம் உடையவர் எப்பொழுதும் விழுப்பம் உடைய வார்த்தைகளேயே பேசுவார்; வினுரைகள் பகார்: உண்மையே கூறுவார்: பயனுடைய மொழி களே அவரிடமிருந்து நயமா வெளிவரும் ஆதலால் அக்த உத்தமர் உரைகளே எத்தகையோரும் சித்தமாக் கேட்கவுரியன. வாய்மை தோய்ந்து வளமையாப் வருகிற சொல் வாய்ச் சொல் என வந்தது. செவியுணவை நுகர நேர்ந்தவர் விழுமியோர் பால் இருந்தே அதனே விழைந்து கொள்ள வேண்டும்; அவ் வாறு கொண்ட போது தான் கேள்வியின் மெய்யான பலனே நேரே சீரோடு அவர் நன்கு கண்டவராவார். கண், வாய், செவி என்னும் அறிபொறிகளுள் காது மாத்திரம் யாதொரு காப்பும் இன்றி என்றும் திறந்த படியாய் அமைந்துள்ளது. விருப்பம் இல்லாத காட்சி களேக் காண வேண்டாம் என்று கருதினுல் இமைகளால் கண்களே நன்கு மூடிக்கொள்ளலாம்; பேச விரும்படி வில்லேயால்ை வாயை மூடி மவுனமாயிருந்து விடலாம்: காதுக்கு அவ்வாறு யாதும் இல்லை; என்றும் எங்கும். திறந்தவாறே வெளியே விரிந்து கிற்கிறது. எவ்வகை யான முடியும் இல்லாமல் எவ்வழியும் நீடிகிற்கும் செவி களே யாண்டும் கவனமா நாடிப் பேணிவர வேண்டும். சிறந்த சிலமுள்ள செவ்விய மேலோர் வாய்ச் சொல். லேயே உவந்து உட்கொண்டு மற்றைப் பாலோர் மொழி களே வெளியே விரைந்து தள்ளிவிட வேண்டும். இவை: யாதும் நுழையாமல் சுவையே நுழையும்படி செவியைகம்