பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2259 பண்படுத்தி வருகின்றவர் எவரோ அவரே உயர்ந்த ன்ப நலன்களே உறவா அடைந்து கொள்ளுகின்றனர். பொல்லாதவர் வாய்ச்சொல் புலையாய் அல்லலே புரியும்; அந்த கிலேயைத் தெளிந்து அவரை அணுகாமல் விலகுக. கஞ்சுத்துளி என அதன்ே அஞ்சி அக்லுக. சீலம் படிந்த அளவு மனிதன் மேலோய்ைத் திகழ் கின்ருன். உத்தமன் என அவன் ஒளி பெற்று மிளிர் கின்ருன். கற்றவர் எவரினும் உயர்ந்து கல்ைமதியாய்த் திகழ்கிருன். அவனது காட்சி இனிய மாட்சியாகிறது. கல்வி, அறிவு, ஒழுக்கம் என்னும் இவை ஒன்றினும் ஒன்று முறையே உயர்த்துள்ளது. ஒழுக்கம் இல்லாத கல்வி உயிர் இல்லாத உடல்போல் செயிர் அடர்ந்திருக் கும் ஆதலால் வெறும் கல்வியாளர் விரிவாகச் சொல்ல வல்லவராயினும் அச்சொல் கல்லதா யிராது. நலமும் பவ . ன் ள தில் ைள் ளது தான் உரை வழியாய் வெளியே ப, கி ன் n து . விழுமிய சிலம் இல்லை மே 1ல் அது வெற் று ையாய் விளிகிறது. ஒழுக்கம் உடையவர் வாய்ச் சொல் நெறி நியமங் கள் கிறைந்து, ஆன்ம மனம் தோய்ந்து எவ்வழியும் மேன்மையாய்ப் பான்மை சுரங்திருக்கும்; மேலான அந்த மொழி எங்கும் சாலவும் நன்மை பயந்தருளும். உள்ளம் திருந்தி யுள்ளவன் எவனே அவனே உலகத்தைத் திருத்த முடியும்: கள்ளம் படிந்துள்ளவன் வெள்ளமாப் பேசிலுைம் அச் சொல் அங்கண நீர்போல் எள்ளலடைந்து இழிந்து கழிந்து ஒழிந்தே போம். இனிய ஊற்றில் இருந்து ஊறி வருகிற நீர் புனித மாப் எவருடைய தாகத்தையும் தீர்த்தருளுகிறது; சில முடையவரது வாய்ச்சொல் மேலான நீர்மையுடையது ஆதலால் மெலிந்துதளர்ந்த மக்களுக்கு உயர்ந்த உறுதி கலன்களே உரிமையுடன் அது நயமாஊட்டியருள்கிறது. தேர்ந்த இடர்களே நீக்கி மாந்தர்க்கு ஆன்ருேர் வாப்ச் சொல்.ஆர்ந்த நன்மையை யாண்டும் உறுதிப்ா அருளி வருகிறது. பிறருடைய உள்ளங்கள் தெளிய உரையாட வுரியவர் நல்ல தரும நீர்மையாளரே.