பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2263 துன்றினர் இன்னல் எய்தத் துன்னலர் ஆகித் தம்மில் ஒன்றினர் செறினும் உள்ளது உண்டென உணரத் தேற்றிக் கன்றினர் கவலே தீர்த்தான் கண்ணுடைக் கருணே மூர்த்தி குன்றினது உயர்ச்சி அந்தக் குன்றினுக்கு அறிய உண்டோ? (2), நீவிரே அல்லிர் முன்னுள் நிலமுழுது ஆண்ட நேமி நாவிரி கீர்த்தி யாளன் நளனெனும் நாம வேந்தன் காவிரி என்னத் தப்பாக் கருனேயான் குதில் தோற்றுத் தீவிரி கானம் சென்ற காதை தும் செவிப்ப டாதோ? (3) வெஞ்சல மனத்த ரானுேர் விரகில்ை கூட்டம் கூட்டி நஞ்சலது உவமை இல்லா நவைபுரிந் தனர்கள் ஏனும் சஞ்சலம் உம்மைப் போலும் த ரனிபர் உறுதல் செய்யார்; அஞ்சலிர்! என்று மீள ஆரண முனியும் போன்ை. (4) (பாரதம், ஆரணிய பருவம்) வியாசர் கூறியுள்ள உணர்வு நலங்களே இப் பாக ரங்களில் காண்கின்ருேம். ஆறுதலும் தேறுதலும் ஆதரம் கனிந்து அறிவு கலம் சுரங்து உறுதிகள் கிறைக் திருக்கின்றன. உற்ற அல்லல்களே கினேங்து உள்ளம் மறுகி யிருந்த தருமர் இவ்வுரைகளேக் கேட்டதும் வருவன வருக என்று ஊக்கி நின்ருர், ஒழுக்கமுடைய வர் வாய்ச்சொல் இழுக்கல் உற்றுழி ஊன்றுகோல் போல் கின்று நன்கு உதவும் என்பதை உலகம் கான இவர் உணர்த்தி நின்ருர். உற்றவர்க்கு ஊற்றம் கோலாம் என முனிவரை இங்கே குறித்துள்ளது கூர்ந்து சிந்திக் கத் தக்கது. இந்த அருமைத் திருக்குறளே கினேவில் வைத்துக் கொண்டு பாரத நூலாசிரியர் இதனேப் பாடி யிருக்கிருர் என்று தெரிகின்றது. அந்த உண்மையை துண்மையா ஒர்ந்து இதில் உணர்ந்து கொள்க. இரவி கான இருளறும்; வெண்மதி வரவு காண மலரும் குமுதமே; பரவு மேலவர் பண்புரை துன்பெலாம் m Hr H ويکي ா க - = -کي விரைவில் நீக்கி வியன் பயன் நல்குமே. ஆபத்தில் சம்பத்தாய் ஆன்ருேர் அருள்மொழி தாபத்தை நீக்கும் தகைந்து. நல்லோர் சொல் நலம் பல தரும். ==