பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2268 திருக்குறட் குமரேச வெண்பா இவ்வுண்மை புகழேந்திப் புலவருடைய மாணவர் பால் இனமா அறிய வங்தது. இவரது கேள்வி யறிவு அரிய கீர்த்தி மிகப் பெற்றது. ச ரி த ம் புகழேந்திப்புலவரைச் சிறையில் இட்டு ஒட்டக் கூத்தர் இடர் பல செய்தார். அரசனது உதவியைக் கொண்டு பொருமை மிகுந்த அவர் அல்லல் இயற்றி வந்தாலும் இவர் உள்ளம் தளராமல் சிறைவாசம் செய்து வந்தார். வருங்கால் அ ங் ேக உடனிருக்த சிலருக்கு இவர் கல்வி போதித்து அருளினர். இவரு டைய போதனைகளே காளும் தொடர்ந்து அவர் தயங்து கேட்டார். அக்கேள்வியால் கல்வியறிவில் சிறந்து நல்ல கவிகள் பாடவும் அவருள் சிலர் வல்லவராயினர். தமது ஆசிரியரை அவமதித்து அகங்கரித்திருக்கிற ஒட்டக் கூத்தரை அடக்க எண்ணினர். ஆறுபேர் வீறுடன் துணிந்தனர். குயவன், வேளாளன், கொல்லன், அம்பட் உன், தச்சன், தட்டான் என ஆறு வகை மரபினர் ஒருங்கு திரண்டனர். சே டன், வாணன், திருவேங்கடவன். சீதரன், முத்தன், ஏகன் என்னும் பேரினே முறையே: யுடைய இந்த அறுவரும் ஒருவர் பின் ஒருவராப் எதிர் வர முடிவு செய்தனர். அரச அதிகாரத்தோடு நவராத் திரி விழாவில் கலேவாணரின் புலமை கிலைகளைக் கூத்தர் சோதனை செய்து வருங்கால் முதலில் குயவன் நேரே வந்தான். இவனே நோக்கி அவர் வழக்கமான இறுமசப் போடு பாட்டிலேயே கேள்வியைக் கேட்டார்: மோனே முத்தமிழ் மும்மத மும்பொழி யானே முன்வந்து எதிர்த்தவன் ஆரடா? (கூத்தர்} என்று ஒட்டக்கூத்தர் இ ன் வா று ஆரவாரமாய்: அதட்டி அச்சுறுத்தி வினவினர். அதற்கு உடனே அவன் கவியிலேயே சுவையாகப் பதில் உரைத்தான். கூனேயும் குடமும் குண்டு சட்டியும் பானை யும்வனை அங்குசப் பையல் யான். (சேடன்) தன்னே மதயானை என்று அவர் சொன்னமையால். இவன் இன்னவாறு பதில் மொழிங்தான். அங்குசய்