பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. கே. ஸ் வி 227 . அரிய மேதைகள் கிலே தெரிய வந்தது. கூர்ந்து ஆய்ங்து அறிந்து நிறைந்த கேள்வியை யுடையவர் மாறுபட உணர்ந்தாலும் மடமையுறக் கூருர், இழைத்தல்=அழுத்தமாய் நுணுகி ஆராய்தல். இழை என்று நூலுக்கு ஒரு பெயர். துணுகிய கிலே யது என்பது அதன் பொருள். பஞ்சிலிருந்து பதமான நுண்ணிய இழைபோல் நெஞ்சிலிருந்து இதமான கூரிய நுண்ணுணர்வு எங்கும் எளிதே நுழைந்து செல்லும். எதனையும் ஊடுருவிக் கூர்மையாய் உணர வல்ல உணர்வு இங்கே சீர்மையாய்த் தெரிய வங்தது. இழைத்தலே இன்னவாறு ஈண்டு இழைத்தருளியது: ஏன்? எனின், கேள்வியால் கிளர்ந்து வருகிற மதி நுட் பத்தை அதிநுட்பமா அறிந்து தெளிந்து கொள்ளவே. /துதி இழை மதி. (இராமா: 3-7; 227) மகா மேதையான இராமபிரானுடைய அறிவின் திறத்தை இவ்வாறு கவி குறித்திருக்கிருர், துண்மை யாய் எவ்வழியும் நுழைந்து உண்மையை உணரி வல்லது என அந்த மதியை அதிசயமா இங்கு உணர்ந்து தெளிந்து உவந்து கொள்கிருேம். ஈண் 1, = ைெறந்த: நிரம்பிய. பிழைத்து பிழை பாய்த் தவறி. பந்த .ேi il | ள | ள் கான்வழியும் செவ்வை: கள் கிறைந்திருப் பர்; யாண்டும் ۱۰.۱ ده ها (.. (ر. (ر..r//) // r/ to),ъon), от т. Воо & г.), соні . изъ чылі, і Ноор ті тобт மொழி ø, å';m , oy,,miii · vnyit 11 1:1 ii. ..o;w:i¡!ı ı İ'), u, iĥ '!yl உதயமாகி வரு கிற வார் ந்தைகள் யாவருக்கும் மைார் வொளிகளைப் பரப்பி உறுதி நலன்களே விளந்தருளும் என்பதை ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். கேள்விச் செல்வத்தைப் பெற வுரிய இடத்தின் பெருமை தெரிய இவ்வாறு விளக்கி உரிமையுடன் உரைத்தருளிர்ை. கவலை துயரம் வெகுளி முதலியவற்ருல் மனம் கலங்கி யிருந்த போதும் உண்மையான உயர்க்க