பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க. ஸ் வி 2281 மனிதன் செவிபடைத்த பயன் துயர் தீர்ந்து உயிர் உயர்நிலை யடையும்படி உறுதி நலங்களேக் கேட்டுக் கொள்வதேயாம், அவ்வாறு கேளாது ஒழியின் அவை பாழான பழிக் காதுகளாய் இழிவே அடையும் என் பார் கேட்பினும் கேளாத் தகையவே என்ருர். மாடு ஆடுக 8ளப் போல வெறும் சத்தங்களே மாத் திரம் கேட்டு வருகிற செவியால் உயிர்க்கு யாதொரு பயனும் இல்லே. பாழான அது பழி படிங்து இழிவடைந்து கீழாய்க் கழிந்து அழிந்து ஒழிந்தே போகிறது. இழுதன்ன வெண் ணினத்த செந்தடிக்கே ஏட்டைப்பட்டு இரும்பில் போர்த்த பழுதெண்னும் வன்மனத்தார் ஒட்டைமரச் செவியர் கேளார்; பால் போன்று ஒழுகி அமுதுாறும் நல் அறத்தை ஒர்கிலர் ஊன்செய் கோட்டக்குக் கழுகுண்ன வள்ளுர மேசுமந்து புள்ளிற்கே புறம்செய் கின்ருர். (சீவகசிந்தாமணி 1552) நல்ல தரும சிலங்களைக் கேளாதவரைச் சீவக மன் ாைன் இன்னவாறு எள்ளி இகழ்ந்துள்ளான். கேள்வி கலம் இழந்த மனிதரை ஓட்டை மரச்செவியர்; வன்மனத் தம் ன் து. அவா , 11 மை கொடுமைகளேக் கருதி. --- - i. i. of - | = a + . . . * * STS STS STS STS STS STT T TT TTTT + H (, , , , , , , , . . . . ""), ", ، ، 1ெ ( ... புே:கலே 18)

  • 0S TTSTT SLLLL TT STCC T LS L TTTTTTTS TTTT TT கூறியிருக்கிருன் கேள் விம ல் கன்கு துளேக்கப்பட்ட செவிகளே ய | ை வயே அரிய அறிவு கலங்களே எளிதே தெளிய வுரியவர் என்பதை இங்கே தெரிந்து கொள் இருேம். கேள்வியாளரின் தோட்ட செவியை கீ ஆகுவை என்னும் இது இக்குறளே எண்ணி வந்துள்ளது. உண் மையை துண்மையா ஒர்ந்து தேர்ந்து கொள்ளுக.

286