பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. ேக ள் வி 2289 கருதிச் சுவைத்துள்ளார். அவ்வுண்மையை உரைகள் இங்கே தெளிவாக உணர்த்தி யுள்ளன. நுண்ணிய நூலும் நுணுகிய கேள்வியும் துண்ணு ணர்வை விளேத்து வருதலால் இவ்வாறு கூரிய வழி களில் பழகி வருபவர் சீரிய பண்பாளராய்த் தெளிந்து வருகிரு.ர். நுட்பமும் திட்பமும் ஒட்பமும் உணரவுற்றன. நுண்மையும் சுருக்கமும் ஒளி யுடைமையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளே முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப. (தொல்காப்பியம் செய்யுளியல் 178) துண்ணிதாய்ச் சுருங்கி ஒளியும் உயர்வும் தெளிவும் உடையதாய் வருவது விழுமிய முதுமொழியின் வியனை இயல்பாம் என இது நயமா விளக்கி யுளது. துட்பமான .ே க ள் வி. க ளே நுண்ணறி வாளரிடம் கேட்டுத் தெளிபவர் மதி நுட்பமுடையவராய் மாட்சிமை யடைந்து வருதலால் அரசாட்சியாளரும் அ வ ைர கன்கு மதித்து எங்கும் போற்றிக் கொள்கின்றனர். வனங்கார் வணங்கிய வத்தவர் பெருமகன் துணங்குபொருள் அமைச்சரோடு உணர்ந்தனன் ஆகிக் கண் ணிய பொருட் குத் திண்ணியது தெரிய உறுப்போர் அன்ன ள் பொருள் அமைச்சரும் மறப்டோம் :ான் ன ம்ை மானை வே றிருந்து. (பெருங்கதை 3-19) உதயணன் என்னும் மன்னனேயும் அவனுடைய மங்திரிகளையும் இன்னவாறு குறித்துள்ளார். நுணங்கு பொருள் அமைச்சர் என்றது இங்கு உணர்ந்து கொள்ள வுரியது. அறிவின் துட்பம் அதிசய மாட்சி யாகிறது. துணங்கிய கேள்வியால் உண்மையான உணர்வு கலன்கள் உளவாகின்றன. ஆகவே அவற்ருல் பெருங் தன்மைகள் பெருகி வருகின்றன. அகங்கார மமதைகள் 287