பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 229 f உத்தமமான கேள்வியால் விளேங்து வருகிற சிறந்த பலன்களே இது தெளிவாக விளக்கியுளது. நல்ல அறிவுரைகளேக் கேளாதவர் பொல்லாதவர் களாய் அல்லல் புரிந்து எங்கும் பொங்கித் திரிவர். இவ் வுண்மை கஞ்சன் முதலானேர் பால் காண வந்தது. ச ரி த ம் கம்சன் என்பது கஞ்சன் என வந்தது. இவன் மிக வும் கொடியவன். வட மதுரையில் இருந்தவன். தங் தையை நீக்கி விட்டு வலிங்து அரசைக் கவர்ந்து கொண்டு கொடுங்கோலனுய் இவன் கடுங்கேடுகள் செய்து வங் தான். பெரியவர் உரைகளைக் கேளாமல் சிறியவர் களோடு சேர்ந்து சிலுகுகளே புரிந்தான். இவனுடைய உள்ளத் தருக்கும் உரைத் துடுக்கும் எல்லாருக்கும் வெறுப்பை விளேத்து வந்தன. உலகமும் வருந்தியது. முடிவில் கண்ணல்ை மா ன் டு மடிந்தான். இனிய நல்ல கேள்வி யில்லாதவன் கொடியயைப் நீண்டு மாண்டு மடிவன் என்பதை இவன் வாழ்வு விளக்கிநின்றது. சி சு ப ல ன் . சேதி காட்டு அரசன் ஆன இவன் நீதி நெறியிலயைப் கெஞ்சம் செருக்கி யிருந்தான். தன் கடமையை மறந்து மடமை கிறைந்து கண்டும் இவன் அடம் புரிந்து வங் தான். வ ையும் மதியாமல் இகழ்ந்து பேசி வங்த இவன் கண் ாை ஃக மிகவும் கடுத்து வைதான். கல்லோர் தடுத்து கலம் பல மொழிந்தும் உள்ளம் திருந்தாமல் உருத்துப் பழித்தான். தன் பழி மொழிகளால் இழி துயர் எய்தி முடிவில் இவன் அழிவினை அடைந்தான். துரியோதனன். இவன் சிறந்த அரசன், அத்தினபுரியில் அமர்ந்து அரசு புரிந்து வந்தான். மன்னர் பலர் வணங்க மாண் புற்றிருந்தாலும் இன்னல் இழிவுகளில் பழகி என்ன வகையிலும் கொடியய்ை இவன் நெடிது ஓங்கி நின்ருன்.