பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2292 திருக்குறட் குமரேச வெண்பா செருக்கும் துடுக்கும் சிறுமொழியாடலும் இவனுடைய செயல்களாய் கின்றன. கண்ணன் விதுரன் தருமன் முதலிய பெரியார் எவரையும் பேணுது பழித்தான். தன்னிலும் உயர்ந்தவர் தரணியில் இலர் என்று தருக் கித் திரிந்தான். விடுமர் முதலிய மேலோர்கள் எவ் வளவோ நீதிகளே எடுத்துச் சொல்லியும் இவன் யாதும் கேளாமல் அகங்கரித்து வந்தான், வனங்கா முடியன், வனங்கா வாயன் என வையம் இவனே வைது வந்தது. துணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் இல்லை என்னும் உண்மையை உலகம் காண இவன் உணர்த்தி கின் ருன். செருக்கால் சீரழிந்து ஒழிக் தான். பாகவதம், மாகம். பாரதம் ஆகிய மூன்று நூல் களிலும் இம் மூவர் கிலேகளே முறையே காணலாம். காதகம் கேள்வி கனியான் கொடியதோர் காதகன் ஆவன் கடிது. நல்ல நீதிகளைக் கேட்டு காவடங்கி வாழுக. - He 420. ஒன்ருகக் காந்தாரர் உற்றவிந்தும் ஏனுலகோர் குன்றவில்லே நெஞ்சம் குமரேசா-என்றும் செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். (ύD) இ-ள். குமரேசா! நூறு கோடி காங் தாரர் ஒருங்கே அழிந்த போதும் உலகம் ஏன் சிறிதும் இரங்கி வருங்தவில்லை ? எனின், செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் என்க. கேள்வி நுகரார் வாழ்வு பாழ் என்கிறது. செவியால் துகரும் அறிவின் சுவையை உணராமல் வாயுணர்வின் சுவை அளவே யுள்ளவர் செத்தாலும் வாழ்ந்தாலும் ஒத்த கிலேயினரே.