பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2025 விரியிருட் பகையை ஒட்டித் திசைகளை வென்று மேல்நின்று ஒருதனித் திகிரி யுத்தி உயர் புகழ் நிறுவி நாளும் இரு நிலத்து எவர்க்கும் உள் ளத்து இருந்தருள் புரிந்துவீய்ந்த செருவலி வீரன் என்னச் செங்கதிர்ச் செல்வன் சென்றன். (இராமா, 2-6) நீதிநெறி கின்று உலகக் கைப் பாதுகாத்த வங்க கசாக மன்னன் இறந்து போன த போல் சூரிய ன் மறைந்து போனுன் என்.று அவனது சிறக்க நிலையை விளக்கி இது குறிக் தன.த. சிரரசு ஆண்டுதன் செங்கோ ல் செலநாள் செலி இக் கழிந்த பாரரசு ஒத்து மறைந்தது நாயிறு. (திருவிருத்தம் 80) செங்கோல் அாசனைச் செஞ்ஞாயி. என இது கூறியுள்ளது. வல்லமை மிகுங்க பகைவாையும், பொல்லாக கு அம்பனா யும் அடக்கி ஒடுக்கி கல்ல குடிகளை கன்கு பா ைகாக்க வல்ல அரசனுக்கு விாம் கலைமையாய் நிலவி கிற்க வேண்டும். அந்த கிலேமை தெரிய மறனும் மானமும் இ.அ.கியில் மருவி நின்றன. மானம் உயிரினும் சிறக்கது ; அதற்கு யாரேனும் குறை புரிய நேரின் கோபம் மூண்டு கொதித்த எழும் ; அவ்வாறு சினம் மீறி எழுக்க பொழு தம் அறக் துறை கழு காமன் ழு வியே அமாாடல் புரிவது குல விார் இயல்பாம். அறத்துறை அன்று; வீரர் க்கு அழகும் அன்று; ஆண்மை அன்று; மறத்துறை அன்று; சேமம் மறைந்துறைந்து ஒதுங்கி வாழ்தல்; நிறத்துற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் புறத்துற எதிரே வந்து போர்தரப் புகறி என் முன். (இராமா, அங்கத, 12) தனக்குக் கொடிய தயாக்கைச்செய்துள்ள இராவணனுக்கு இவ்வாறு இராமன் விாவாகம் கூறி விடுத்துள்ளான். பொருத கோல்வியடைந்த அவன் குன்றி கின்ற போதும் இன்று போய் கா?ள வா ! என் த விளம்பி விடுத்தது எத்தகைய சுத் விாம் ! எ க்தனே நீதி! இக்தகைய மான விாம் மருவி யிருக்கலினுலே கான் வீரமூர்த்தி என இக் ாேன் விளங்கி கிற்கின் மூன்.

கல்வி கொடை கிே முதலியவற்ருல் அடையும் புகழைக் காட்டிலும் வீசக் கால் பெறுகின்ற புகழே அரசனுக்கு மிகவும் உயர்ந்ததாம். அ. ருக்திறல் இசை அரியபெரிய அதிசயமுடையது. 254