பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அ றி வு ைட ைம 23 15 அருளால் இவரது பெருமையை உணர்ந்த பெரிய புலவர்கள் இவரைத் தொழுது துதித்து உரிமையுடன் அழைத்துச் சென்று சங்க மண்டபத்தினிடையே தனி ஆசனத்தில் அமர்த்தித் தங்கள் சங்கையை உரைத்தார். அவருடைய உரைகளே யெல்லாம் ஒர்ந்து கேட்டார். உண்மைப் பொருளைத் தேர்ந்து குறிப்பால் உரைத்தார். பின் பாவலர் எல்லாம்பெரு வணிகக்குல மனியை அன்பாலழைத் தேகித்தமது அவையத்திடை யிருத்தா நன்பான்மலர் நறுஞ்சாந்துகொண் டருச்சித்தனர் நயந்தே முன்பாலிருந் தருந்தீந்தமிழ் மொழிந்தார் அவைகேளா: (1) நுழைந்தான் பொருள் தொறுஞ்சொற்ருெறும் நுண் தீஞ்சுவை யுண்டே தழைந்தானுடல் புலனேந்தினும் தனித்தான்சிரம்பனித்தான் குழைந்தான்விழி வழிவேலேயுட் குளித்தான்றனே யளித்தான் விழைந்தான் புரி தவப்பேற்றினை விளைத்தான்களி திளைத்தான். (2) பல்காசொடு கடலிற்படு பவளம்சுடர் தரளம் எல்லா நிறுத் தளப்பானென இயல்வாணிகக் குமரன் சொல்லாழமும் பொருளாழமும் துலே நாவெனத் துாக்க தல்லாறறி புலவோர்களும் நட்டாரிகல் விட்டார். (3) (திருவிளையாடல் 55) சங்கப் புலவர்கள் கூறிய உரைகளேக் கேட்டு உண் மைப் பொருளே இவர் கூர்ந்து ஒர்ந்து குறித்துள்ள மையை இதில் அறிந்து கொள்ளுகிருேம். நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளே ப் பாசுரங்களில் தேர்ந்து .ெ த எளி ங் து கொள்ள வேண்டும். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை உலகம் அறிய இவர் உணர்த்தி யுள்ளார். இவரது மெய்யறிவு தெய்வீகம் உடையதாய்ச் சிறந்து விளங்கினமையால் வையம் வாழ்த்தி வந்தது. உள்ளதை உள்ளபடி ஒர்ந்துனரின் அன்னதே தெள்ளிய ஞானம் தெளி. மெய்யை ஐயமின்றி அறிக.