பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அறிவு ைட ைம 232 P இவருடைய சொல்லும் செயலும் எவ்வழியும் அறிவு மணம் கமழ்ந்து இனிமை சுரங்து வந்தன. தம் இல்லின் புறத்தேயிருந்த வாழைத் தோட்டத்துள் சில பசுவின் கன்றுகள் புகுந்து மேய்வதைக் கண்டார். விரைந்து வங்து தாயாரிடம் 'அம்மா! அம்மா! நம் கொல்லேயி லுள்ள வாழைக் கன்றுகளே ஆவின் கன்றுகள் மென்று தின்று விட்டன " என்ருர். அப்பொழுது இவருக்கு வயது நான்கு. பாலப் பருவத்தே பழுதறப் பேசிய இவரது சீலத்தை வியந்து அனைவரும் மகிழ்ந்தார். பருவம் அடைந்த பின் இவரது புலமை யாண்டும் தலைமையாய் ஒளிவீசி நின்றது. எதையும் யாரும் தெளிவா யறிய எளிதே மொழிவதும், அரிய நுண் பொருள்களே எவர் எ வி வா று கூறினும் உடனே உணர்ந்து கொள்வதும் இவரிடம் உயர்வா யமைங் திருந்தன. இலக்கண இலக்கியங்களில் மிகவும் வல்லவ ராய்ச் சிறந்திருந்த வெள்ளியம்பலத்தம்பிரான் என்னும் பெரிய வரை ஒரு நாள் இவர் கண்டார். அவர் இவரது அறிவு கிலேயை அறிய விரும்பினர். கு என்னும் எழுத்து முதலிலும் முடிவிலும் மருவி நிற்க ஊருடையான் என் பது இடையே அமையச் சிவபெருமான் மீது நவமாக ஒரு வெண்பாப் பாடுக என்ருர். உடனே இவர் பாடியருளி ர்ை. அந்தப் பாட்டு அயலே வருகிறது. குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல் முடக்கோடு முன்னமணி வாற்கு-வடக்கோடு தேருடையான் தென்1ைக்குத் தில்லே தோல் மேற்கொள்ளல் ஊருடைய 1ா ைகானனும . ബ് () . இந்த வெண்பாவைக் கேட்டதும் அந்தப் பெரியவர் பெரிதும் வியந்தார். பொருள் ந யங் க ளே துணுகி புணர்ந்து - பரம்பொருளருள் .ெ ப ற் ற வ ர் என்று புகழ்ந்து மகிழ்ந்தார். குடக்கு=மேற்கு. ஒடுவான் என்றது. சூரியனே. கேழல் முடக்கோடு=பன்றியின் வ8ளந்து கொம்பு. இது திருமால் வராக அவதாரமாய் வந்ததைக் குறித்தது. வடக்கு ஒடு தேர்=தென்றல். அதனே இரதமர்க வுடைய 291