பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2322 திருக்குறட் குமரேச வெண்பா வன் மன்மதன், தெவ் = பகை. திருமாலே அடக்கி, சூரி யஇன மடக்கி, காமனே வென்றுள்ள கண்ணுதற் கடவு ளுக்கு ஊர் தில்லை; உடை தோல்: வாகனம் ஆன் என இக்கவி சுவையாய் வரைந்து காட்டியுள்ளது. பிறன்வாய் நுண் பொருளை யூகித்து உணர்ந்து அதனை வெண்பா வில் விநயமாய் விளக்கியிருக்கும் வித்தகத்தை வியந்து புலமை யுலகம் இவரைப் புகழ்ந்து போற்றி வருகிறது. பிரபுலிங்கலீலே, திருவெங்கைக் கோவை, திருக்கூவப் புராணம், நால்வர் நான்மணிமாலை முதலிய நூல்களே இவர் செய்திருக்கிரு.ர். இவருடைய கவிகள் செறிவு: தெளிவு இனிமை முதலிய அரிய பல சுவைகளே மருவி யுள்ளன. கற்பனைக் களஞ்சியம், அற்புதக் கவிஞர் விற்பன விவேகி என இவர் வியன் பேர் பெற்றுள்ளார். பிறர்வாய் நுண் பொருள்களே துணித்து உணர்ந்து: எ ைத யு ம் எண் பொருளவாகச் சொல்லுவோசே தெளிந்த அறிஞர்; தேர்ந்த மேதை என்பதை உலகம் ஒர்ந்து காண இவர் உணர்த்தி கின்ருர். அதிநுட்ப மாக அறிதல் மொழிதல் மதிநுட்ப மாகும் மதி. எதையும் யூகித்து உணர். пнын п 425. மண்டுபுகழ்ச் சீனக்கன் மாரு தேன் ஒர்நிலையாய்க் கொண்டிருந்தான் நட்பைக் குமரேசா-கண்ட உலகம் தழி இய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. (டு) இ-ள். குமரேசா தான் தழுவிக்கொண்ட கட்பில் சீனக்கன் ஏன் யாதும் மாருமல் கிலேத்திருங்தான்? எனின், உலகம் தழி இயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு: என்க.