பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அ றி வு ைட ைம 2323 ஒட்பமும் அறிவும் நுட்பமா உணர வந்தன. உயர்ந்த மேலோரை உரிமையாய் மருவி ஒழுகுவது ஒண்மையாம்: அதில் மலர்தலும் கூம்பலும் இன்றி ஒரு கிலேயாப் கிலேத்து நிற்பது அறிவாம். தழிஇயது=பொருங்தி நிற்பது. ஒட்பம்=ஒள்ளிய தன்மை. அறிவின் ஒளி இங்ங்னம் அறிய வங்தது. மேலான நல்லோரைத் தழுவி ஒழுகுவது ஒரு வனுக்கு உள்ளுணர்வான நல்ல அறிவுடைமையாம். அ.து ஈண்டு உணர வந்தது. ஒட்பமும் அறிவும் மனி தனே மாண்புறுத்தி வருகின்றன. அதனைப் போற்றி வருபவர் புகழ்பெற்று யாண்டும் ஏற்றம் பெறு கின்றனர். கிலே திரியாத கிலேமை தலைமை யாயது. ஒட்பம்=உள்ளே இ ய ற் ைக ய ா ய் அமைந்த உணர்வு. மாருத மதிநலம் மதிப்பு மிக வுடையது. அறிவு = கல்வி கேள்விகளால் வளர்ந்த தெளிவு. உலகம் என்றது இங்கே மேன்மக்களே உணர்த்தி கின்றது. உயர்ந்தோர் வழியே உலகம் உளது. உலகம் திரியா ஒங்குயர் விழுச்சீர். (மணிமேகலை 1) உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு. (திருமுருகு 1) பொய் நீர் உலகம் காடுத்த கொடி. (கலி 141) பெயர்ச்சியில் உலகம் பெற்ருன். (பெருங்கதை 1, 56) இவற்றுள் உலகம் குறித்துள்ளமை அறிக. மலர்தல்= பிரியமாப் மகிழ்தல். கூம்பல்=வெறுப் பாப்க் கவிழ்தல். தக்காரோடு நட்பாய்த் தழுவிக் கொண்டபின் மாறுபடலாகாது; கிலேதிரியாமல் என்றும் ஒரே படியாப் கின்று வர வேண்டும். அதுதான் அறி வாளிகளுக்கு உரிமையான பெரிய அழகு.