பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2334 திருக்குறட் குமரேச வெண்பா புரிந்து இது மாயன் செய்த மாயவேலே எ ன் று. தெளிந்து அங்ங்னமே ஆகுக என அளித்து விடுத்தான். முன்னம் பெற்ற மூன்றரைக்கோடி ஒழிந்து போயது: பின்னே பெற்ற அளவே அவன் பிழைக்க நேர்ந்தான். மற்ற வாள்.அரக் கன்றனே மாயவன் முன்னம் பெற்ற மூன்றரைக் கோடியும் ஒழிய நீ பேணி உற்ற பேரரைக் கோடிநாள் கேள்என, உவந்து பெற்ற வாகன னிடத்தவன் பின்னரும் சென்று. (1). முன்னம் மூன்றரைக் கோடியும் ஒழிய நீ முதல்வ! இன்னம் ஒரரைக் கோடிநாள் ஈந்தருள் என்ன மன் னு மாசுனப் பாயலான் மாயம் தென்னு உன்னு மாமலே மகளுடன் உமாபதி நகைத்தே. (2) அன் ைவசறரைக் கோடியே அளித்தனம் என்றும் நின்னன் மைமாம் இராவணன் என நிய மித்தும் மின்னும் வார்சடைக் கண்ணுதல் விண்னவன் விடுப்பப் டொன் னின் மாமுடிப் புட்பகம் பொருந்தினுன் போனன். (3) (உத்தரகாண்டம் 7) நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளே இவை விளக்கியுள்ளன. ஆவ ை முன்னறிந்து மால் மாண்புற்ருர்; அவ்வாறு அறியாமல் இராவணன் மதிகெட்டான். அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவில்லார் அ.து அறி கல்லார் என் பது இந்த இருவர்பாலும் முறையே தெரிய கின்றது. இலங்கை வேந்தன் எதிர்வதை எண்ணிைலன்; அலங்கல் மாயன் அதிமதி யுகமாய் நலங்கள் ஆவதை நாடி.மு ன் கொண்டனன்; גה -: பலன்கள் என் செயம் பண் பறி வில்லே யேல்: கன்மையை காடுவர் கல்லறிஞர்; புல்லறிஞர் புன் மையே பூண்பர் புகுந்து. அறிய வுரியதை அறிந்து கொள்.

  • = m.