பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2342 திருக்குறட் குமரேச வெண்பா எண்ணி எதிரறிந்து வாழ்பவன் வாழ்வுதான் கண்ணியமாய் என்றும் கனிந்துவரும்-எண்ணமிலான் வாழ்வு வறிதே யிழிந்து மதிகேடாய் விழும் அழிவில் விரைந்து. முன்னறிந்து பேணுகின்ற மூதறிஞர் எவ்வழியும் இன்னலின் றி வாழ்வர் இனிது. உறுவதை ஒர்ந்து உறுதியுடன் ஒம்புக. -**-- 430. சொல்லியசீர் எல்லாம் துருவனுற்ருன் உத்தமனேன் கொல்ல இழிந்தான் குமரேசா-நல்ல அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். (ύD) இ-ள். குமரேசா துருவன் அறிவால் உயர்ந்தான்; உத்த மன் செல்வம் உற்றிருந்தும் ஏன் இழிந்தான்? எனின், அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னு டையர் ஏனும் இலர் என்க. அறிவுடைமை அதிசய மகிமை யாம் என்கிறது.

  • .

புறத்தே யாதும் இலராயினும் அறிவுடையவர் எல். லாம் உடையவரே, எவ்வளவு செல்வங்களே யுடைய ராயினும் அறிவில்லாதவர் பாதும் இல்லாதவரே. மேல், அறிவுடையாசை அல்லல்கள் அடையா என். ருர்; இதில், எல்லா தன்மைகளும் அவரிடம் உரிமை யாப் வங்து பிரியமுடன் அடையும் என்கின்ருர். அறிவுடையாரது பெருமையும், அ.து இல்லாத. வசது சிறுமையும் ஒருங்கே உணர வந்தன. அறிவு அற்ற போதே அவன் யாவும் அற்றவய்ை அவல: முறுகின்ருன். அ.து உற்ற அளவே உயர்கிருன்.