பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அறிவு ைட ைம 23.43 அறிவு உயிரின் ஒளிவிழி; அதனே யுடையவன் எல் லாம் உடையவனுய் எவ்வழியும் இன்ப மிகப் பெறு கிருன். அறிவு இல்லாதவன் கண்ணிழந்த குருடனுய்க் கழிந்து இழிகின்ருன். புறத்தே எவ்வளவு பொருள்களே எய்தியிருந்தாலும் அகத்தே அறிவொளியில்லாதவன் யாதொன்றும் இல்லாதவய்ை அவமே தாழ்ந்து கிற் கின்ருன் அறிவிழந்த போதே அந்த மனிதன் கண் இழந்த கபோதியாய்க் கழிந்து இழிந்து படுகிருன். அழகிருந் தாலும் அறிவிருந் தாலும் அரும்பெறற் செல்வங்கள் எல்லாம் உழையிருந் தாலும் உறவிருந் தாலும் உலகெலாம் ஒருகுடை நிழலில் பிழையறப் பெற்றுப் பெருமுடி கவித்துப் பேரர சாயிருந் தாலும் விழியிலன் ஆகில் பழிதுயர் அன்றி வேறொரு காவற் குண்டோ ? {1} 1 . கம் இந், பண் பன கம் , ங்கும்

ை ம் 1று கிஃப் வாய் விரிந்து மேனகு பொருள்கள் மேலொரு தலைவன் மேவியுள் ளானென விளங்கும்; ஆன தோர் அரிய அற்புத நிலைகள்

வையும் கண்டுள மகிழ மானி ன் பெற்ற கண்களால் அன்றி மற்றெடு வகையினுல் உண் டோ ? (2) (வீரபாண்டியம்) o கண் ஒளி இல்லே யால்ை மனிதன் அடைகிற பழி துயரங்களே இவை தெளிவாய்க் காட்டியுள்ளன. மானச உண்மைகளேயும் ஞான நீர்மைகளேயும் துண்மையாகப் ஒர்ந்து உறுதிகிலேகளே உணர்ந்து கொள்ள வேண்டும். முகக் கண்ணினும் அகக் கண் ஆகிய அறிவொளி யில்லேயேல் அது மிகவும் கொடிய பரிதாபமே. அறிவுக் குக் காட்சி என்று ஒரு பெயருளது. அதனை யுடைய வரே யாண்டும் மாட்சி யடைந்து மகிமை யுறுகின்ருர்.