பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ジ350 திருக்குறட் குமரேச வெண்பா கிற்கின்றனர். நல்ல நீர்மைகளால் மனிதரடையும் மாட்சி களேயும், பொல்லாத புன்மைகளால் அவரடையும் தாழ்ச்சிகளையும் கருதியுணர்பவர் உறுதியுண்மைகளே யுணர்ந்து நெறியே உயர்ந்து உய்தி பெறுவர். குற்றம் கடிதலே அறிவுடைமைக்குப் பயன் என்று அடிகள் குறித்துள்ளார்: அவ்வுண்மை அதிகாரத்தின் வைப்பு முறையால் தெரியவந்தது. தங்களே அறிவுடை யவர்கள் என்று எண்ண நேர்பவர் மடமையான இந்தக் குற்றங்களை நீக்கி யிருக்கிருேமா? என்று தம் உள்ளத் தைத் தனியே சோதித்துக் கொள்ள வேண்டும். செருக்கு பெரும்பாலும் செல்வக் களிப்பிலேயே செழித்து வரும். உலகச் செல்வர்களுள் அரசனே பெரிய செல்வன் ஆதலால் செருக்கு அவனிடம் இயல் பாயிருக்க நேரும்; அதனை அவன் ஒழித்து ஒழுக வேண் டும் என்பது ஈண்டு முதன்மையா யுணர வந்தது. நல்ல மதிநலமுடைய மன்னன் செல்வத்தின் கிலே முதலியவற்றைத் தெளிந்து கொள்வன் ஆதலால் அவன் செருக்கி கில்லான். நீர்மையாய் நிலவி நிற்பன். தொலை யாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோம் என்று தலையா யவர்செருக்குச் சார்தல்-இலேயால் இரைக்கும்வண் டுதுமலர் ஈர்ங்கோதாய் ! மேரு வரைக்கும்வந் தன்று வளேவு. (நன்னெறி 14) நிறைந்த செல்வம் உடையேம் என்று தெளிந்த அறிவுடையவர் பாண்டும் செருக்கி நில்லார் என இது குறித்துள்ளது. குறிப்பைக் கூர்ந்து உணர்க. செருக்கு முதலிய தீமைகள் இல்லேயால்ை அந்த மனிதன் சிறந்த பெருங்தகையாய் உயர்ந்து வருவான்; அவனுடைய செல்வ வளங்களும் எவ்வழியும் செழித்து வரும். எல்லாரும் அவனே ஏத்தி வருவர். பெருக்கம் என்றது பலவகையான பொருள்களின் கிறைவுகளே இங்கே குறித்து நின்றது. தன்னையுடை